• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சருவ வலிமை கிருபைகள்
1. சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா தரிசனம் தருமுன் சன்னிதி புகுந்தேன் - திருவாசா 2. தூய சிந்தை உண்மையில் உனையே தொழுதேத்த தூய ஆவி கொண்டென்னை நிரப்பும் - ஜெகதீசா 3. இருதயத்தைச் சிதறவிடாமல் ஒரு நேராய் இசைத்தமைத்துப் பரவசமாக்கும் - நசரேயா 4. அருளின் வாக்கை கருத்துடன் கேட்டு அகத்தேற்று அறுபது நூறு முப்பதாய் பெருக - அருளீசா
1 / 4

சருவ வலிமை கிருபைகள்

1. சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா தரிசனம் தருமுன் சன்னிதி புகுந்தேன் - திருவாசா

2 / 4

சருவ வலிமை கிருபைகள்

2. தூய சிந்தை உண்மையில் உனையே தொழுதேத்த தூய ஆவி கொண்டென்னை நிரப்பும் - ஜெகதீசா

3 / 4

சருவ வலிமை கிருபைகள்

3. இருதயத்தைச் சிதறவிடாமல் ஒரு நேராய் இசைத்தமைத்துப் பரவசமாக்கும் - நசரேயா

4 / 4

சருவ வலிமை கிருபைகள்

4. அருளின் வாக்கை கருத்துடன் கேட்டு அகத்தேற்று அறுபது நூறு முப்பதாய் பெருக - அருளீசா

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen