1 பலவீனரின் பலமும் துக்கப்பட்டிருக்கிற பாவிகளுட திடனும் வைத்தியருமாகிய இயேசுவே, என் எஜமானனே கேட்டை நீக்கும் பலவானே
2. உம்முடைய ரத்தத்தாலே குற்றம் நீக்கி ரட்சியும் எனக்குமாதாவியாலே நர்குணத்தை அருளும் கர்த்தரே இவ்விதமாக சொஸ்தத்தை அளிப்பீராக 3. என் இருதயத்தில் வந்து தங்கும் என் சகாயரே அப்போ துக்கத்தை மறந்து வெற்றியை அடைவேனே உமக்கு துதி உண்டாக என் ஜெபத்தை கேட்பீராக