• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கர்த்தாவே மாந்தர் தந்தையே
1. கர்த்தாவே மாந்தர் தந்தையே, பேதையோர் பொறுப்பீர்; சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே பக்தராய்ச் சேவை செய்துமே பணிந்து போற்றிட 2. நன்நாதர் அன்பின் அழைப்பை தட்டாமல் நம்பியே பன்னிரு சீஷர் தாம் உம்மை பின்சென்றவண்ணம் நாங்களும் பின்செல்லச் செய்வீரே. 3. மா கலிலேயா ஓய்வினில் அமைதி குன்றின்மேல், ஓயாதமைதி ஸ்தலத்தில் ஆ இயேசு நாதா, ஜெபத்தில் அன்பாக அமர்ந்தீர். 4. உம் சாந்த ஆவி ஊற்றிடும் எம் உள்ள கோஷ்டத்தில் உளம் வருத்தும் தொல்லையே ஒழிந்திட, உம் சாந்தியே உள் வாழ்க்கை ஊன்றிட. 5. அலைக்கழிக்கும் ஆசையை அடக்கும் ஆவியால் மா காற்று கம்பம் அக்கினியில் ஆ ஆற்றும் மென்மைச் சத்தமே அடியார் கேட்கட்டும்.
1 / 5

கர்த்தாவே மாந்தர் தந்தையே

1. கர்த்தாவே மாந்தர் தந்தையே, பேதையோர் பொறுப்பீர்; சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே பக்தராய்ச் சேவை செய்துமே பணிந்து போற்றிட

2 / 5

கர்த்தாவே மாந்தர் தந்தையே

2. நன்நாதர் அன்பின் அழைப்பை தட்டாமல் நம்பியே பன்னிரு சீஷர் தாம் உம்மை பின்சென்றவண்ணம் நாங்களும் பின்செல்லச் செய்வீரே.

3 / 5

கர்த்தாவே மாந்தர் தந்தையே

3. மா கலிலேயா ஓய்வினில் அமைதி குன்றின்மேல், ஓயாதமைதி ஸ்தலத்தில் ஆ இயேசு நாதா, ஜெபத்தில் அன்பாக அமர்ந்தீர்.

4 / 5

கர்த்தாவே மாந்தர் தந்தையே

4. உம் சாந்த ஆவி ஊற்றிடும் எம் உள்ள கோஷ்டத்தில் உளம் வருத்தும் தொல்லையே ஒழிந்திட, உம் சாந்தியே உள் வாழ்க்கை ஊன்றிட.

5 / 5

கர்த்தாவே மாந்தர் தந்தையே

5. அலைக்கழிக்கும் ஆசையை அடக்கும் ஆவியால் மா காற்று கம்பம் அக்கினியில் ஆ ஆற்றும் மென்மைச் சத்தமே அடியார் கேட்கட்டும்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen