• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆ கர்த்தாவே, தாழ்மையாக
1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையே தெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவே; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடைய தூய ஆட்டுக்குட்டியே, நீரே என்றும் என்னுடைய ஞான மணவாளனே; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன். 3. என் பிரார்த்தனையைக் கேளும், அத்தியந்த பணிவாய்; கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும் உம்முடைய பிள்ளையாய்; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்.
1 / 3

ஆ கர்த்தாவே, தாழ்மையாக

1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையே தெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவே; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்.

2 / 3

ஆ கர்த்தாவே, தாழ்மையாக

2. வல்ல கர்த்தாவினுடைய தூய ஆட்டுக்குட்டியே, நீரே என்றும் என்னுடைய ஞான மணவாளனே; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்.

3 / 3

ஆ கர்த்தாவே, தாழ்மையாக

3. என் பிரார்த்தனையைக் கேளும், அத்தியந்த பணிவாய்; கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும் உம்முடைய பிள்ளையாய்; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen