• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கர்த்தாவே, யுகாயுகமாய்
1. கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர்; நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர். 2. உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம்; உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம். 3. பூலோகம் உருவாகியே, மலைகள் தோன்றுமுன், சுயம்புவாய் எற்றும் நீரே மாறா பராபரன். 4. ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நானைப் போலாமே; யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக் கொப்பாமே. 5. சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவேமாட்டார்; உலர்ந்த பூவைப் போல் அவர் உதிர்நது போகிறார். 6. கர்த்தாவே, யுகாயுகமாய் எம் துணை ஆயினீர்; இக்கட்டில் நற் சகாயராய் எம் நித்திய வீடாவீர்.
1 / 6

கர்த்தாவே, யுகாயுகமாய்

1. கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர்; நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர்.

2 / 6

கர்த்தாவே, யுகாயுகமாய்

2. உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம்; உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம்.

3 / 6

கர்த்தாவே, யுகாயுகமாய்

3. பூலோகம் உருவாகியே, மலைகள் தோன்றுமுன், சுயம்புவாய் எற்றும் நீரே மாறா பராபரன்.

4 / 6

கர்த்தாவே, யுகாயுகமாய்

4. ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நானைப் போலாமே; யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக் கொப்பாமே.

5 / 6

கர்த்தாவே, யுகாயுகமாய்

5. சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவேமாட்டார்; உலர்ந்த பூவைப் போல் அவர் உதிர்நது போகிறார்.

6 / 6

கர்த்தாவே, யுகாயுகமாய்

6. கர்த்தாவே, யுகாயுகமாய் எம் துணை ஆயினீர்; இக்கட்டில் நற் சகாயராய் எம் நித்திய வீடாவீர்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen