• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இம்மானுவேலே வாரும், வாருமே
1. இம்மானுவேலே வாரும், வாருமே, மெய் இஸ்ரவேலைச் சிறைமீளுமே, மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும் உம் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும் மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே, இம்மானுவேலின் நாள் சமீபமே. 2. ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே, பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே; பாதாள ஆழம் நின்று ரட்சியும் வெம் சாவின்மேல் பெருவெற்றி அளியும். மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே, இம்மானுவேலின் நாள் சமீபமே. 3. அருணோதயமே, ஆ, வாருமே, வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே; மந்தார ராவின் மேகம் நீக்கிடும், இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும். மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே, இம்மானுவேலின் நாள் சமீபமே. 4. தாவீதின் திறவுகோலே, வாருமே, விண் வாசலைத் திறந்து தாருமே; ஒடுக்கமாம் நல் வழி காத்திடும், விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும். மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே, இம்மானுவேலின் நாள் சமீபமே. 5. மா வல்ல ஆண்டவா, வந்தருளும்; முற்காலம் சீனாய் மலைமீதிலும் எக்காளம் மின்னலோடு தேவரீர் பிரமாணம் இஸ்ரவேலுக் களித்தீர். மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே, இம்மானுவேலின் நாள் சமீபமே.
1 / 10

இம்மானுவேலே வாரும், வாருமே

1. இம்மானுவேலே வாரும், வாருமே, மெய் இஸ்ரவேலைச் சிறைமீளுமே, மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும் உம் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்

2 / 10

இம்மானுவேலே வாரும், வாருமே

மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே, இம்மானுவேலின் நாள் சமீபமே.

3 / 10

இம்மானுவேலே வாரும், வாருமே

2. ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே, பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே; பாதாள ஆழம் நின்று ரட்சியும் வெம் சாவின்மேல் பெருவெற்றி அளியும்.

4 / 10

இம்மானுவேலே வாரும், வாருமே

மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே, இம்மானுவேலின் நாள் சமீபமே.

5 / 10

இம்மானுவேலே வாரும், வாருமே

3. அருணோதயமே, ஆ, வாருமே, வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே; மந்தார ராவின் மேகம் நீக்கிடும், இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்.

6 / 10

இம்மானுவேலே வாரும், வாருமே

மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே, இம்மானுவேலின் நாள் சமீபமே.

7 / 10

இம்மானுவேலே வாரும், வாருமே

4. தாவீதின் திறவுகோலே, வாருமே, விண் வாசலைத் திறந்து தாருமே; ஒடுக்கமாம் நல் வழி காத்திடும், விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்.

8 / 10

இம்மானுவேலே வாரும், வாருமே

மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே, இம்மானுவேலின் நாள் சமீபமே.

9 / 10

இம்மானுவேலே வாரும், வாருமே

5. மா வல்ல ஆண்டவா, வந்தருளும்; முற்காலம் சீனாய் மலைமீதிலும் எக்காளம் மின்னலோடு தேவரீர் பிரமாணம் இஸ்ரவேலுக் களித்தீர்.

10 / 10

இம்மானுவேலே வாரும், வாருமே

மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே, இம்மானுவேலின் நாள் சமீபமே.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen