• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பக்தரே வாரும்
1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை; வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே! சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை. 2. தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி, மானிட தன்மை நீர் வெறுத்திலீர். தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்; 3. மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்; விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர்! 4. இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே, புகழும் ஸ்துதியும் உண்டாகவும்; தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.
1 / 5

பக்தரே வாரும்

1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை; வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே!

2 / 5

பக்தரே வாரும்

சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை.

3 / 5

பக்தரே வாரும்

2. தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி, மானிட தன்மை நீர் வெறுத்திலீர். தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்;

4 / 5

பக்தரே வாரும்

3. மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்; விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர்!

5 / 5

பக்தரே வாரும்

4. இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே, புகழும் ஸ்துதியும் உண்டாகவும்; தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen