• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துக்கம் கொன்டாட வாருமே
1. துக்கம் கொன்டாட வாருமே, பாரும்! நம் மீட்பர் மரித்தார்; திகில் கலக்கம் கொள்ளுவோம்; இயேசு சிலுவையில் மாண்டார். 2. போர் வீரர், யூதர் நிந்தித்தும் மா பொருமையாய்ச் சகித்தார்; நாமோ புலம்பி அழுவோம் இயேசு சிலுவையில் மாண்டார். 3. கை காலை ஆணி பீறிற்றே, தவனத்தால் நா வறண்டார்; கண் ரத்தத்தாலே மங்கிற்றே இயேசு சிலுவையில் மாண்டார். 4. மும்மணி நேரம் மாந்தர்க்காய் தம் மௌனத்தாலே கெஞ்சினார்; நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே, இயேசு சிலுவையில் மாண்டார். 5. சிலுவையண்டை வந்துசேர், நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்; ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்; இயேசு சிலுவையில் மாண்டார். 6. உருகும் நெஞ்சும் கண்ணீரும் உள்ளன்பும் தாரும், இயேசுவே; மாந்தர்மீதன்பு கூர்ந்ததால் நீர் சிலுவையில் மாண்டீரே!
1 / 6

துக்கம் கொன்டாட வாருமே

1. துக்கம் கொன்டாட வாருமே, பாரும்! நம் மீட்பர் மரித்தார்; திகில் கலக்கம் கொள்ளுவோம்; இயேசு சிலுவையில் மாண்டார்.

2 / 6

துக்கம் கொன்டாட வாருமே

2. போர் வீரர், யூதர் நிந்தித்தும் மா பொருமையாய்ச் சகித்தார்; நாமோ புலம்பி அழுவோம் இயேசு சிலுவையில் மாண்டார்.

3 / 6

துக்கம் கொன்டாட வாருமே

3. கை காலை ஆணி பீறிற்றே, தவனத்தால் நா வறண்டார்; கண் ரத்தத்தாலே மங்கிற்றே இயேசு சிலுவையில் மாண்டார்.

4 / 6

துக்கம் கொன்டாட வாருமே

4. மும்மணி நேரம் மாந்தர்க்காய் தம் மௌனத்தாலே கெஞ்சினார்; நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே, இயேசு சிலுவையில் மாண்டார்.

5 / 6

துக்கம் கொன்டாட வாருமே

5. சிலுவையண்டை வந்துசேர், நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்; ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்; இயேசு சிலுவையில் மாண்டார்.

6 / 6

துக்கம் கொன்டாட வாருமே

6. உருகும் நெஞ்சும் கண்ணீரும் உள்ளன்பும் தாரும், இயேசுவே; மாந்தர்மீதன்பு கூர்ந்ததால் நீர் சிலுவையில் மாண்டீரே!

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen