• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என் அருள் நாதா இயேசுவே
1. என் அருள் நாதா இயேசுவே! சிலுவைக் காட்சி பார்க்கையில், பூலோக மேன்மை நஷ்டமே என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில். 2. என் மீட்பர் சிலுவை அல்லால் வேறெதை நான் பாராட்டுவேன்? சிற்றின்பம் யாவும் அதனால் தகாததென்று தள்ளுவேன். 3. கை, தலை, காலிலும், இதோ! பேரன்பும் துன்பும் கலந்தே பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ? முள் முடியும் ஒப்பற்றதே. 4. சராசரங்கள் அனைத்தும் அவ்வன்புக்கு எம்மாத்திரம்! என் ஜீவன் சுகம் செல்வமும் என் நேசருக்கு பாத்தியம். 5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால் சம்பாதித்தீந்த இயேசுவே, உமக்கு என்றும் தாசரால் மா ஸ்தோத்திரம் உண்டாகவே!
1 / 5

என் அருள் நாதா இயேசுவே

1. என் அருள் நாதா இயேசுவே! சிலுவைக் காட்சி பார்க்கையில், பூலோக மேன்மை நஷ்டமே என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்.

2 / 5

என் அருள் நாதா இயேசுவே

2. என் மீட்பர் சிலுவை அல்லால் வேறெதை நான் பாராட்டுவேன்? சிற்றின்பம் யாவும் அதனால் தகாததென்று தள்ளுவேன்.

3 / 5

என் அருள் நாதா இயேசுவே

3. கை, தலை, காலிலும், இதோ! பேரன்பும் துன்பும் கலந்தே பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ? முள் முடியும் ஒப்பற்றதே.

4 / 5

என் அருள் நாதா இயேசுவே

4. சராசரங்கள் அனைத்தும் அவ்வன்புக்கு எம்மாத்திரம்! என் ஜீவன் சுகம் செல்வமும் என் நேசருக்கு பாத்தியம்.

5 / 5

என் அருள் நாதா இயேசுவே

5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால் சம்பாதித்தீந்த இயேசுவே, உமக்கு என்றும் தாசரால் மா ஸ்தோத்திரம் உண்டாகவே!

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen