• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
தனி மாந்தன் தேசத்தாரும்
1. தனி மாந்தன் தேசத்தாரும், நீதிப் போரில் சேர்ந்துமே, நன்மை நாட்ட தீமை ஓய்க ஓர் தருணம் நேருமே; ஸ்வாமி ஆட்சி, மேசியாவை ஏற்று அன்றேல் தள்ளியே தீமை நன்மை ஒன்றைத் தேர்ந்து ஆயுள்காலம் ஓடுமே. 2. சத்திய நெறி மா கடினம் பயன் பேரும் அற்றதாம்; சித்தி எய்தாதாயினுமே நீதியே மேலானதாம்; நீதி வீரன் நீதி பற்ற, கோழை நிற்பான் தூரமே; நீதி பற்றார் யாரும் ஓர் நாள் நிற்பார் நீதி பற்றியே. 3. வீர பக்தர் வாழ்க்கை நோக்கி கர்த்தா, உம்மைப் பின்செல்வோம்; கோர நோவு நிந்தை சாவு சிலுவையும் சகிப்போம்; காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கை புதிதாய் விளங்குமே; மேலும் முன்னும் ஏறவேண்டும் சத்திய பாதை செல்வோரே. 4. தீமை கிரீடம் சூடி வாழ்ந்தும், சத்தியம் நிலைத்தோங்கிடும் வாய்மை வீரன் தூக்குமேடை தீ வாள்வாய்ப் படுகினும், வீரன் அவன், லோகம் ஆள்வான்; நீதி வாழ்க்கை வெல்லுமே; சாரும் பக்தனையே நாதர் காப்பார் காணா நின்றுமே.
1 / 4

தனி மாந்தன் தேசத்தாரும்

1. தனி மாந்தன் தேசத்தாரும், நீதிப் போரில் சேர்ந்துமே, நன்மை நாட்ட தீமை ஓய்க ஓர் தருணம் நேருமே; ஸ்வாமி ஆட்சி, மேசியாவை ஏற்று அன்றேல் தள்ளியே தீமை நன்மை ஒன்றைத் தேர்ந்து ஆயுள்காலம் ஓடுமே.

2 / 4

தனி மாந்தன் தேசத்தாரும்

2. சத்திய நெறி மா கடினம் பயன் பேரும் அற்றதாம்; சித்தி எய்தாதாயினுமே நீதியே மேலானதாம்; நீதி வீரன் நீதி பற்ற, கோழை நிற்பான் தூரமே; நீதி பற்றார் யாரும் ஓர் நாள் நிற்பார் நீதி பற்றியே.

3 / 4

தனி மாந்தன் தேசத்தாரும்

3. வீர பக்தர் வாழ்க்கை நோக்கி கர்த்தா, உம்மைப் பின்செல்வோம்; கோர நோவு நிந்தை சாவு சிலுவையும் சகிப்போம்; காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கை புதிதாய் விளங்குமே; மேலும் முன்னும் ஏறவேண்டும் சத்திய பாதை செல்வோரே.

4 / 4

தனி மாந்தன் தேசத்தாரும்

4. தீமை கிரீடம் சூடி வாழ்ந்தும், சத்தியம் நிலைத்தோங்கிடும் வாய்மை வீரன் தூக்குமேடை தீ வாள்வாய்ப் படுகினும், வீரன் அவன், லோகம் ஆள்வான்; நீதி வாழ்க்கை வெல்லுமே; சாரும் பக்தனையே நாதர் காப்பார் காணா நின்றுமே.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen