• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நல் மீட்பர் பட்சம் நில்லும்
1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சண்ய வீரரே! ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே! சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்ளுவார்; பின் வெற்றிக் க்ரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார். 2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால், போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால் அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்; பிசாசின் திரள் சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன். 3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும் நம்பாமல் திவ்ய சக்தி பெற்றே பிரயோகியும்; சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவைச் சாருவீர் எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர். 4. நல் மீட்பர் பட்சம் நில்லும்! போராட்டம் ஓயுமே; வெம்போரின் கோஷ்டம், வெற்றிப் பாட்டாக மாறுமே! மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற்கிரீடம் சூடுவார்; விண் லோக நாதரோடே வீற்றரசாளுவார்.
1 / 4

நல் மீட்பர் பட்சம் நில்லும்

1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சண்ய வீரரே! ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே! சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்ளுவார்; பின் வெற்றிக் க்ரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.

2 / 4

நல் மீட்பர் பட்சம் நில்லும்

2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால், போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால் அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்; பிசாசின் திரள் சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்.

3 / 4

நல் மீட்பர் பட்சம் நில்லும்

3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும் நம்பாமல் திவ்ய சக்தி பெற்றே பிரயோகியும்; சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவைச் சாருவீர் எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்.

4 / 4

நல் மீட்பர் பட்சம் நில்லும்

4. நல் மீட்பர் பட்சம் நில்லும்! போராட்டம் ஓயுமே; வெம்போரின் கோஷ்டம், வெற்றிப் பாட்டாக மாறுமே! மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற்கிரீடம் சூடுவார்; விண் லோக நாதரோடே வீற்றரசாளுவார்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen