• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்
1. விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்; ஆகாரம் பாருமேன், போஷிப்பிப்பார்; தாகத்தைத் தீர்க்கவும் இயேசுவின் மார்பிலும் சாய்ந்திளைப்பாறவும் வா, பாவி, வா. 2. ஊற்றண்டை சேரவும், ஜீவனுண்டாம்; பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்; நம்பி வந்தோருக்கு திருப்தி உண்டாயிற்று ஜீவாற்றின் அண்டைக்கு வா, பாவி, வா. 3. மீட்பரின் பாதமும் சேராவிடில் தோல்வியே நேரிடும் போராட்டத்தில்; இயேசுவே வல்லவர், இயேசுவே நல்லவர், இயேசுவே ஆண்டவர்; வா, பாவி, வா. 4. மோட்சத்தின் பாதையில் முன்செல்லுவாய்; சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்? வாடாத கிரீடமும் ஆனந்த களிப்பும் பேர் வாழ்வும் பெறவும் வா, பாவி, வா. 5. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர், பாவமும் அறவே சுத்தம்செய்வீர்; அப்பாலே மோட்சத்தில் ஆனந்நக் கடலில் மூழ்கிப் பேரின்பத்தில் கெம்பீரிப்பேன்.
1 / 5

விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்

1. விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்; ஆகாரம் பாருமேன், போஷிப்பிப்பார்; தாகத்தைத் தீர்க்கவும் இயேசுவின் மார்பிலும் சாய்ந்திளைப்பாறவும் வா, பாவி, வா.

2 / 5

விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்

2. ஊற்றண்டை சேரவும், ஜீவனுண்டாம்; பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்; நம்பி வந்தோருக்கு திருப்தி உண்டாயிற்று ஜீவாற்றின் அண்டைக்கு வா, பாவி, வா.

3 / 5

விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்

3. மீட்பரின் பாதமும் சேராவிடில் தோல்வியே நேரிடும் போராட்டத்தில்; இயேசுவே வல்லவர், இயேசுவே நல்லவர், இயேசுவே ஆண்டவர்; வா, பாவி, வா.

4 / 5

விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்

4. மோட்சத்தின் பாதையில் முன்செல்லுவாய்; சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்? வாடாத கிரீடமும் ஆனந்த களிப்பும் பேர் வாழ்வும் பெறவும் வா, பாவி, வா.

5 / 5

விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்

5. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர், பாவமும் அறவே சுத்தம்செய்வீர்; அப்பாலே மோட்சத்தில் ஆனந்நக் கடலில் மூழ்கிப் பேரின்பத்தில் கெம்பீரிப்பேன்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen