• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வா, பாவி, இளைப்பாற வா
1. "வா, பாவி, இளைப்பாற வா, என் திவ்விய மார்பிலே நீ சாய்ந்து சுகி," என்பதாய் நல் மீட்பர் கூறவே; இளைத்துப்போன நீசனாய் வந்தாறி தேறினேன்; என் பாரம் நீங்கி இயேசுவால் சந்தோஷமாயினேன். 2. "வா, பாவி, தாகந்தீர வா, தாராளமாகவே நான் ஜீவ தண்ணீர் தருவேன்," என்றார் என் நாதரே; அவ்வாறு ஜீவ ஊற்றிலே நான் பானம்பண்ணினேன்; என் தாகம் தீர்ந்து பலமும் பேர் வாழ்வும் அடைந்தேன். 3. "வா, பாவி, இருள் நீங்க வா, நான் லோக ஜோதியே, உன் நெஞ்சில் ஒளி வீசுவேன்," என்றார் என் நேசரே மெய்ஞான அருணோதயம் அவ்வாறு நான் கண்டேன்; அஜ்ஜோதியில் சந்தோஷமாய் நான் என்றும் ஜீவிப்பேன்.
1 / 3

வா, பாவி, இளைப்பாற வா

1. "வா, பாவி, இளைப்பாற வா, என் திவ்விய மார்பிலே நீ சாய்ந்து சுகி," என்பதாய் நல் மீட்பர் கூறவே; இளைத்துப்போன நீசனாய் வந்தாறி தேறினேன்; என் பாரம் நீங்கி இயேசுவால் சந்தோஷமாயினேன்.

2 / 3

வா, பாவி, இளைப்பாற வா

2. "வா, பாவி, தாகந்தீர வா, தாராளமாகவே நான் ஜீவ தண்ணீர் தருவேன்," என்றார் என் நாதரே; அவ்வாறு ஜீவ ஊற்றிலே நான் பானம்பண்ணினேன்; என் தாகம் தீர்ந்து பலமும் பேர் வாழ்வும் அடைந்தேன்.

3 / 3

வா, பாவி, இளைப்பாற வா

3. "வா, பாவி, இருள் நீங்க வா, நான் லோக ஜோதியே, உன் நெஞ்சில் ஒளி வீசுவேன்," என்றார் என் நேசரே மெய்ஞான அருணோதயம் அவ்வாறு நான் கண்டேன்; அஜ்ஜோதியில் சந்தோஷமாய் நான் என்றும் ஜீவிப்பேன்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen