• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பாதை காட்டும், மாயெகோவா
1. பாதை காட்டும், மாயெகோவா,
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன்,
இவ்வுலகம் காடுதான்;
வானாகாரம் வானாகாரம்
தந்து என்னை போஷியும் (2)

2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை,
நீர் திறந்து தாருமேன்;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்,
வழியில் நடத்துமேன்;
வல்ல மீட்பர்! வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும், இயேசுவே.(2)

3. சாவின் அந்தகாரம் வந்து,
என்னை மூடும் நேரத்தில்
சாவின்மேலும் வெற்றி தந்து,
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்;
கீத வாழ்த்தல், கீத வாழ்த்தல்,
உமக்கென்றும் பாடுவேன் (2)
1 / 3

பாதை காட்டும், மாயெகோவா

1. பாதை காட்டும், மாயெகோவா,
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன்,
இவ்வுலகம் காடுதான்;
வானாகாரம் வானாகாரம்
தந்து என்னை போஷியும் (2)

2 / 3

பாதை காட்டும், மாயெகோவா

2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை,
நீர் திறந்து தாருமேன்;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்,
வழியில் நடத்துமேன்;
வல்ல மீட்பர்! வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும், இயேசுவே.(2)

3 / 3

பாதை காட்டும், மாயெகோவா

3. சாவின் அந்தகாரம் வந்து,
என்னை மூடும் நேரத்தில்
சாவின்மேலும் வெற்றி தந்து,
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்;
கீத வாழ்த்தல், கீத வாழ்த்தல்,
உமக்கென்றும் பாடுவேன் (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen