• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நீரோடையை மான் வாஞ்சித்து
1. நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய் , என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய். 2. தாள கர்த்தா, உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ? உம் மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ! 3. என் உள்ளமே . விசாரம் ஏன்? நம்பிக்கைக்கொண்டு, நீ சதா உன் ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்திரி. 4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா, குமாரன், ஆவிக்கும், ஆதி முதல் என்றென்றுமே துதி உண்டாகவும்..
1 / 4

நீரோடையை மான் வாஞ்சித்து

1. நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய் , என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய்.

2 / 4

நீரோடையை மான் வாஞ்சித்து

2. தாள கர்த்தா, உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ? உம் மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ!

3 / 4

நீரோடையை மான் வாஞ்சித்து

3. என் உள்ளமே . விசாரம் ஏன்? நம்பிக்கைக்கொண்டு, நீ சதா உன் ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்திரி.

4 / 4

நீரோடையை மான் வாஞ்சித்து

4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா, குமாரன், ஆவிக்கும், ஆதி முதல் என்றென்றுமே துதி உண்டாகவும்..

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen