• myspiritualvoice2025@gmail.com

Header
shape
இயேசுவே கல்வாரியில்
1. இயேசுவே! கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்; பாவம் போக்கும் ரத்தமாம் திவ்விய ஊற்றைக் காட்டும். மீட்பரே! மீட்பரே! எந்தன் மேன்மை நீரே! விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே! 2. பாவியேன் கல்வாரியில் ரட்சிப்பைப் பெற்றேனே; ஞான ஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே. மீட்பரே! மீட்பரே! எந்தன் மேன்மை நீரே! விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே! 3. ரட்சகா! கல்வாரியின் காட்சி கண்டோனாக பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக. மீட்பரே! மீட்பரே! எந்தன் மேன்மை நீரே! விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே! 4. இன்னமும் கல்வாரியில் ஆவலாய் நிற்பேனே; பின்பு மோட்ச லோகத்தில் என்றும் வாழுவேனே. மீட்பரே! மீட்பரே! எந்தன் மேன்மை நீரே! விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே!
1 / 8

இயேசுவே கல்வாரியில்

1. இயேசுவே! கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்; பாவம் போக்கும் ரத்தமாம் திவ்விய ஊற்றைக் காட்டும்.

2 / 8

இயேசுவே கல்வாரியில்

மீட்பரே! மீட்பரே! எந்தன் மேன்மை நீரே! விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே!

3 / 8

இயேசுவே கல்வாரியில்

2. பாவியேன் கல்வாரியில் ரட்சிப்பைப் பெற்றேனே; ஞான ஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே.

4 / 8

இயேசுவே கல்வாரியில்

மீட்பரே! மீட்பரே! எந்தன் மேன்மை நீரே! விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே!

5 / 8

இயேசுவே கல்வாரியில்

3. ரட்சகா! கல்வாரியின் காட்சி கண்டோனாக பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக.

6 / 8

இயேசுவே கல்வாரியில்

மீட்பரே! மீட்பரே! எந்தன் மேன்மை நீரே! விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே!

7 / 8

இயேசுவே கல்வாரியில்

4. இன்னமும் கல்வாரியில் ஆவலாய் நிற்பேனே; பின்பு மோட்ச லோகத்தில் என்றும் வாழுவேனே.

8 / 8

இயேசுவே கல்வாரியில்

மீட்பரே! மீட்பரே! எந்தன் மேன்மை நீரே! விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே!

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen