• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பாவ சஞ்சலத்தை நீக்க
1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே பாவப் பாரம் தீர்ந்துபோக மீட்பர் பாதம் தஞ்சமே; சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால், துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால். 2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்; மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்; நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்; நீக்குவாரே மனச் சோர்வை தீய குணம் மாற்றுவார். 3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே; பந்து ஜனம் சாகும்போதும் புகலிடம் இதுவே; ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்; அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.
1 / 3

பாவ சஞ்சலத்தை நீக்க

1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே பாவப் பாரம் தீர்ந்துபோக மீட்பர் பாதம் தஞ்சமே; சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால், துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்.

2 / 3

பாவ சஞ்சலத்தை நீக்க

2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்; மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்; நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்; நீக்குவாரே மனச் சோர்வை தீய குணம் மாற்றுவார்.

3 / 3

பாவ சஞ்சலத்தை நீக்க

3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே; பந்து ஜனம் சாகும்போதும் புகலிடம் இதுவே; ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்; அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen