பூவின் நற்கந்தம்
1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன் ,
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்.
பின் செல்வேனே, மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும், எப்போதும் பின்னே செல்லுவேன்;
பின் செல்வேனே, மீட்பர் பின் செல்வேனே,
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன் .
2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்,
காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்,
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்;
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன்.
பின் செல்வேனே, மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும், எப்போதும் பின்னே செல்லுவேன்;
பின் செல்வேனே, மீட்பர் பின் செல்வேனே,
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன் .
3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்;
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்.

2 / 6
பூவின் நற்கந்தம்
பின் செல்வேனே, மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும், எப்போதும் பின்னே செல்லுவேன்;
பின் செல்வேனே, மீட்பர் பின் செல்வேனே,
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன் .
3 / 6
பூவின் நற்கந்தம்
2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்,
காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்,
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்;
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன்.
4 / 6
பூவின் நற்கந்தம்
பின் செல்வேனே, மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும், எப்போதும் பின்னே செல்லுவேன்;
பின் செல்வேனே, மீட்பர் பின் செல்வேனே,
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன் .
5 / 6
பூவின் நற்கந்தம்
3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்;
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்.
6 / 6
பூவின் நற்கந்தம்
பின் செல்வேனே, மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும், எப்போதும் பின்னே செல்லுவேன்;
பின் செல்வேனே, மீட்பர் பின் செல்வேனே,
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன் .
Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen