• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வருஷப் பிறப்பாம் இன்று
1. வருஷப் பிறப்பாம் இன்று புது பக்தியுடனே தேவரீரிடத்தில் வந்து வாழ்த்தல் செய்ய, இயேசுவே, உந்தன் ஆவியை அளித்து என்னைப் பலப்படுத்தும்; அடியேனை ஆதரித்து, வழிகாட்டியாய் இரும். 2. இது கிருபை பொழியும் வருஷம் ஆகட்டுமேன், என்னில் ஒளி வீசச்செய்யும், என் அழுக்கை அடியேன் முழுவதும் கண்டறிந்து அருவருக்கச் செய்யும்; பாவம் யாவையும் மன்னித்து நற்குணத்தை அளியும். 3. நீர் என் அழுகையைக் கண்டு, துக்கத்தாலே கலங்கும் அடியேனைத் தேற்றல் செய்து திடன் அளித்தருளும்; இந்த புது வருஷத்தில் பாவத்துக்கும் கேட்டுக்கும் தப்புவித்து என்னிடத்தில் கிருபை கூர்ந்தருளும். 4. மாயமற்ற கிறிஸ்தோனாக இந்த வருஷத்திலே நான் நடக்கத்தக்கதாக ஈவளியும், கர்த்தரே; யாவர்மேலும் அன்பின் சிந்தை, வைத்து, தெய்வ பக்தியை எனக்கு ரட்சிப்புண்டாக காண்பித்திருப்பேனாக. 5. பூரிப்பாய் இவ்வருஷத்தை நான் முடிக்க என்னை நீர் தாங்கி உந்தன் திருக் கையை என்மேல் வைக்கக்கடவீர்; வருத்தம் வந்தாலும், உம்மை நம்பிப் பற்றிக்கொள்ளுவேன்; மரித்தாலும், பேரின்பத்தை நான் அடைந்து வாழுவேன்.
1 / 5

வருஷப் பிறப்பாம் இன்று

1. வருஷப் பிறப்பாம் இன்று புது பக்தியுடனே தேவரீரிடத்தில் வந்து வாழ்த்தல் செய்ய, இயேசுவே, உந்தன் ஆவியை அளித்து என்னைப் பலப்படுத்தும்; அடியேனை ஆதரித்து, வழிகாட்டியாய் இரும்.

2 / 5

வருஷப் பிறப்பாம் இன்று

2. இது கிருபை பொழியும் வருஷம் ஆகட்டுமேன், என்னில் ஒளி வீசச்செய்யும், என் அழுக்கை அடியேன் முழுவதும் கண்டறிந்து அருவருக்கச் செய்யும்; பாவம் யாவையும் மன்னித்து நற்குணத்தை அளியும்.

3 / 5

வருஷப் பிறப்பாம் இன்று

3. நீர் என் அழுகையைக் கண்டு, துக்கத்தாலே கலங்கும் அடியேனைத் தேற்றல் செய்து திடன் அளித்தருளும்; இந்த புது வருஷத்தில் பாவத்துக்கும் கேட்டுக்கும் தப்புவித்து என்னிடத்தில் கிருபை கூர்ந்தருளும்.

4 / 5

வருஷப் பிறப்பாம் இன்று

4. மாயமற்ற கிறிஸ்தோனாக இந்த வருஷத்திலே நான் நடக்கத்தக்கதாக ஈவளியும், கர்த்தரே; யாவர்மேலும் அன்பின் சிந்தை, வைத்து, தெய்வ பக்தியை எனக்கு ரட்சிப்புண்டாக காண்பித்திருப்பேனாக.

5 / 5

வருஷப் பிறப்பாம் இன்று

5. பூரிப்பாய் இவ்வருஷத்தை நான் முடிக்க என்னை நீர் தாங்கி உந்தன் திருக் கையை என்மேல் வைக்கக்கடவீர்; வருத்தம் வந்தாலும், உம்மை நம்பிப் பற்றிக்கொள்ளுவேன்; மரித்தாலும், பேரின்பத்தை நான் அடைந்து வாழுவேன்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen