• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நாற்பது நாள் இராப்பகல்
1. நாற்பது நாள் இராப்பகல் வனவாசம் பண்ணினீர்; நாற்பது நாள் ராப் பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர். 2. ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகத் துணை மஞ்சம் உமக்குத் தரை, கல் உமக்குப் பஞ்சனை. 3. உம்மைப் போல நாங்களும் லோகத்தை வெறுக்கவும், உபவாசம் பண்ணவும் ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும் போதெம் தேகம் ஆவியை சோர்ந்திடாமல் காத்திடும், வென்றீரே நீர் அவனை. 5. அப்போதெங்கள் ஆவிக்கும் மா சமாதானம் உண்டாம்; தூதர் கூட்டம் சேவிக்கும் பாக்கியவான்கள் ஆகுவோம்.
1 / 5

நாற்பது நாள் இராப்பகல்

1. நாற்பது நாள் இராப்பகல் வனவாசம் பண்ணினீர்; நாற்பது நாள் ராப் பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர்.

2 / 5

நாற்பது நாள் இராப்பகல்

2. ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகத் துணை மஞ்சம் உமக்குத் தரை, கல் உமக்குப் பஞ்சனை.

3 / 5

நாற்பது நாள் இராப்பகல்

3. உம்மைப் போல நாங்களும் லோகத்தை வெறுக்கவும், உபவாசம் பண்ணவும் ஜெபிக்கவும் கற்பியும்.

4 / 5

நாற்பது நாள் இராப்பகல்

4. சாத்தான் சீறி எதிர்க்கும் போதெம் தேகம் ஆவியை சோர்ந்திடாமல் காத்திடும், வென்றீரே நீர் அவனை.

5 / 5

நாற்பது நாள் இராப்பகல்

5. அப்போதெங்கள் ஆவிக்கும் மா சமாதானம் உண்டாம்; தூதர் கூட்டம் சேவிக்கும் பாக்கியவான்கள் ஆகுவோம்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen