• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கூர் ஆணி தேகம் பாய
1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப் பட்டார்; "பிதாவே, இவர்கட்கு மன்னிப்பீயும்" என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார்; மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம் எனக்கே அச்செபம்; அவ்வித மன்னிப்பையே எனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை; கடாவினேன், இயேசுவே, நானுங் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தை நான் நித்தம் இகழ்ந்தேன்; எனக்கும் மன்னிப்பீயும், எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ, இன்ப நேச ஆழி! ஆ, திவ்விய உருக்கம்! நிந்திப்போர் அறியாமல் செய் பாவம் மன்னியும்.
1 / 6

கூர் ஆணி தேகம் பாய

1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப் பட்டார்; "பிதாவே, இவர்கட்கு மன்னிப்பீயும்" என்றார்.

2 / 6

கூர் ஆணி தேகம் பாய

2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார்; மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார்.

3 / 6

கூர் ஆணி தேகம் பாய

3. எனக்கே அவ்வுருக்கம் எனக்கே அச்செபம்; அவ்வித மன்னிப்பையே எனக்கும் அருளும்.

4 / 6

கூர் ஆணி தேகம் பாய

4. நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை; கடாவினேன், இயேசுவே, நானுங் கூர் ஆணியை.

5 / 6

கூர் ஆணி தேகம் பாய

5. உம் சாந்தக் கண்டிதத்தை நான் நித்தம் இகழ்ந்தேன்; எனக்கும் மன்னிப்பீயும், எண்ணாமல் நான் செய்தேன்.

6 / 6

கூர் ஆணி தேகம் பாய

6. ஆ, இன்ப நேச ஆழி! ஆ, திவ்விய உருக்கம்! நிந்திப்போர் அறியாமல் செய் பாவம் மன்னியும்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen