• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவே உம்மை தியானித்தால்
1. இயேசுவே உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே; கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே. 2. மானிட மீட்பர் இயேசுவின் சீர் நாமம் போலவே; இன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே? 3. நீர் நொருங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவீர்; நீர் சாந்தமுள்ள மாந்தருக்கு சந்தோஷம் ஈகுவீர். 4. கேட்போர்க்கும் தேடுவோருக்கும் நீர் ஈவீர் எந்நன்மையும்; கண்டடைந்தோரின் பாக்கிய சீர் யார் சொல்லமுடியும்? 5. இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார்; அவ்வன்பின் ஆழம் அளந்து மற்றோர் அறிந்திடார். 6. இயேசுவே எங்கள் முத்தியும் பேரின்பமும் நீரே; இப்போதும் நித்திய காலமும் நீர் எங்கள் மாட்சியே.
1 / 6

இயேசுவே உம்மை தியானித்தால்

1. இயேசுவே உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே; கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே.

2 / 6

இயேசுவே உம்மை தியானித்தால்

2. மானிட மீட்பர் இயேசுவின் சீர் நாமம் போலவே; இன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே?

3 / 6

இயேசுவே உம்மை தியானித்தால்

3. நீர் நொருங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவீர்; நீர் சாந்தமுள்ள மாந்தருக்கு சந்தோஷம் ஈகுவீர்.

4 / 6

இயேசுவே உம்மை தியானித்தால்

4. கேட்போர்க்கும் தேடுவோருக்கும் நீர் ஈவீர் எந்நன்மையும்; கண்டடைந்தோரின் பாக்கிய சீர் யார் சொல்லமுடியும்?

5 / 6

இயேசுவே உம்மை தியானித்தால்

5. இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார்; அவ்வன்பின் ஆழம் அளந்து மற்றோர் அறிந்திடார்.

6 / 6

இயேசுவே உம்மை தியானித்தால்

6. இயேசுவே எங்கள் முத்தியும் பேரின்பமும் நீரே; இப்போதும் நித்திய காலமும் நீர் எங்கள் மாட்சியே.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen