• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சிலுவை தாங்கு மீட்பர் பின்
1. சிலுவை தாங்கு மீட்பர் பின் அவரின் சீஷனாகவே; வெறுப்பாய் உன்னை லோகத்தை; பின் செல்வாய் தாழ்மையாகவே. 2. சிலுவை தாங்கு, பாரத்தால் கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்; விண் பலம் உன்னைத் தாங்கிடும், வல்லமை வீரம் பெறுவாய். 3. சிலுவை தாங்கு, மேட்டிமை கொள்ளாய், எந்நிந்நை எண்ணிடாய்; நீ பாவம் சாவை மேற்கொள்ள உன் மீட்பர் மாண்டார் ஈனமாய். 4. சிலுவை தாங்கி நின்றிடு, தீரமாய் மோசம் யாவிலும்; சிலுவை சேர்க்கும் மோட்சத்தில் சாவின்மேல் வெற்றி தந்திடும். 5. சிலுவை தாங்கி கிறிஸ்துவை பின்செல்வாய் ஆயுள் முற்றுமே; மகிமை கிரீடம் சூடுவாய் சிலுவை தாங்கின் மட்டுமே. 6. திரியேகரான மா கர்த்தா, என்றென்றும் போற்றப்படுவீர்; மேலோக நித்திய வாழ்வுக்கே அடியாரை நடத்துவீர்.
1 / 6

சிலுவை தாங்கு மீட்பர் பின்

1. சிலுவை தாங்கு மீட்பர் பின் அவரின் சீஷனாகவே; வெறுப்பாய் உன்னை லோகத்தை; பின் செல்வாய் தாழ்மையாகவே.

2 / 6

சிலுவை தாங்கு மீட்பர் பின்

2. சிலுவை தாங்கு, பாரத்தால் கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்; விண் பலம் உன்னைத் தாங்கிடும், வல்லமை வீரம் பெறுவாய்.

3 / 6

சிலுவை தாங்கு மீட்பர் பின்

3. சிலுவை தாங்கு, மேட்டிமை கொள்ளாய், எந்நிந்நை எண்ணிடாய்; நீ பாவம் சாவை மேற்கொள்ள உன் மீட்பர் மாண்டார் ஈனமாய்.

4 / 6

சிலுவை தாங்கு மீட்பர் பின்

4. சிலுவை தாங்கி நின்றிடு, தீரமாய் மோசம் யாவிலும்; சிலுவை சேர்க்கும் மோட்சத்தில் சாவின்மேல் வெற்றி தந்திடும்.

5 / 6

சிலுவை தாங்கு மீட்பர் பின்

5. சிலுவை தாங்கி கிறிஸ்துவை பின்செல்வாய் ஆயுள் முற்றுமே; மகிமை கிரீடம் சூடுவாய் சிலுவை தாங்கின் மட்டுமே.

6 / 6

சிலுவை தாங்கு மீட்பர் பின்

6. திரியேகரான மா கர்த்தா, என்றென்றும் போற்றப்படுவீர்; மேலோக நித்திய வாழ்வுக்கே அடியாரை நடத்துவீர்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen