• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசு எந்தன் நேசரே
1. இயேசு எந்தன் நேசரே, கண்டேன் வேத நூலிலே; பாலர் அவர் சொந்தந்தான், தாங்க அவர் வல்லோர்தான். இயேசு என் நேசர், இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே. 2. என்னை மீட்க மரித்தார், மோட்ச வாசல் திறந்தார், எந்தன் பாவம் நீக்குவார், பாலன் என்னை ரட்சிப்பார். இயேசு என் நேசர், இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே. 3. பெலவீனம் நோவிலும் என்றும் என்னை நேசிக்கும் இயேசு தாங்கித் தேற்றுவார், பாதுகாக்க வருவார். இயேசு என் நேசர், இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே. 4. எந்தன் மீட்பர் இயேசுவே, தாங்குவார் என்னருகே; நேசனாய் நான் மரித்தால் மோட்சம் சேர்ப்பார் அன்பினால். இயேசு என் நேசர், இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே.
1 / 8

இயேசு எந்தன் நேசரே

1. இயேசு எந்தன் நேசரே, கண்டேன் வேத நூலிலே; பாலர் அவர் சொந்தந்தான், தாங்க அவர் வல்லோர்தான்.

2 / 8

இயேசு எந்தன் நேசரே

இயேசு என் நேசர், இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே.

3 / 8

இயேசு எந்தன் நேசரே

2. என்னை மீட்க மரித்தார், மோட்ச வாசல் திறந்தார், எந்தன் பாவம் நீக்குவார், பாலன் என்னை ரட்சிப்பார்.

4 / 8

இயேசு எந்தன் நேசரே

இயேசு என் நேசர், இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே.

5 / 8

இயேசு எந்தன் நேசரே

3. பெலவீனம் நோவிலும் என்றும் என்னை நேசிக்கும் இயேசு தாங்கித் தேற்றுவார், பாதுகாக்க வருவார்.

6 / 8

இயேசு எந்தன் நேசரே

இயேசு என் நேசர், இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே.

7 / 8

இயேசு எந்தன் நேசரே

4. எந்தன் மீட்பர் இயேசுவே, தாங்குவார் என்னருகே; நேசனாய் நான் மரித்தால் மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.

8 / 8

இயேசு எந்தன் நேசரே

இயேசு என் நேசர், இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen