• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
காது குளிர பாடுங்கள்
1. காது குளிர பாடுங்கள் கிருபா சத்தியம்; புத்தி தெளியக் காட்டுங்கள் திவ்விய வசனம்; வெல்க! சத்திய வேதம் வாழ்க! நித்திய வேதம். அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்! அமிர்தமே! அற்புதமே! திவ்விய வசனம்! 2. நல்ல செய்தியைக் கூறுமேன் கிருபா சத்தியம்; பாவ நாசரைக் காட்டுமேன் திவ்விய வசனம்; வான வருஷ மாரி ஞான பொக்கிஷ வாரி. அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்! அமிர்தமே! அற்புதமே! திவ்விய வசனம்! 3. வேத நாயகர் பொழியும் கிருபா சத்தியம்; ஜீவ மங்கள மொழியும் திவ்விய வசனம்; இயேசு எந்தனைப் பாரும் நித்தம் எந்தனைக் காரும். அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்! அமிர்தமே! அற்புதமே! திவ்விய வசனம்!
1 / 6

காது குளிர பாடுங்கள்

1. காது குளிர பாடுங்கள் கிருபா சத்தியம்; புத்தி தெளியக் காட்டுங்கள் திவ்விய வசனம்; வெல்க! சத்திய வேதம் வாழ்க! நித்திய வேதம்.

2 / 6

காது குளிர பாடுங்கள்

அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்! அமிர்தமே! அற்புதமே! திவ்விய வசனம்!

3 / 6

காது குளிர பாடுங்கள்

2. நல்ல செய்தியைக் கூறுமேன் கிருபா சத்தியம்; பாவ நாசரைக் காட்டுமேன் திவ்விய வசனம்; வான வருஷ மாரி ஞான பொக்கிஷ வாரி.

4 / 6

காது குளிர பாடுங்கள்

அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்! அமிர்தமே! அற்புதமே! திவ்விய வசனம்!

5 / 6

காது குளிர பாடுங்கள்

3. வேத நாயகர் பொழியும் கிருபா சத்தியம்; ஜீவ மங்கள மொழியும் திவ்விய வசனம்; இயேசு எந்தனைப் பாரும் நித்தம் எந்தனைக் காரும்.

6 / 6

காது குளிர பாடுங்கள்

அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்! அமிர்தமே! அற்புதமே! திவ்விய வசனம்!

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen