• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
திரி முதல் கிருபாசனனே, சரணம்
1. திரி முதல் கிருபாசனனே, சரணம்! ஜெக தல ரட்சக தேவா, சரணம்! தினம் அனுதினம் சரணம் - கடாட்சித்! தினம் அனுதினம் சரணம் - சருவேசா! 2. நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்! நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம் நம்பினேன் இது தருணம் - தருணம் நம்பினேன், தினம் சரணம் - சருவேசா! 3. அருவுருவே, அருளரசே, சரணம்! அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்! அதிகுணனே தருணம் - கிரணமொளிர் அருள் வடிவே சரணம் - சருவேசா! 4. உலகிட மேவிய உனதா, சரணம் ஓர் கிருபாசன ஒளியே, சரணம்! ஒளி அருள்வாய், தருணம் - மனுவோர்க் உத்தமனே, சரணம் - சருவேசா! 5. நித்திய தோத்திர நிமலா, சரணம்! நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்! நீதா, இது தருணம் - கிருபைக் கொரு ஆதாரா சரணம் - சருவேசா!
1 / 5

திரி முதல் கிருபாசனனே, சரணம்

1. திரி முதல் கிருபாசனனே, சரணம்! ஜெக தல ரட்சக தேவா, சரணம்! தினம் அனுதினம் சரணம் - கடாட்சித்! தினம் அனுதினம் சரணம் - சருவேசா!

2 / 5

திரி முதல் கிருபாசனனே, சரணம்

2. நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்! நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம் நம்பினேன் இது தருணம் - தருணம் நம்பினேன், தினம் சரணம் - சருவேசா!

3 / 5

திரி முதல் கிருபாசனனே, சரணம்

3. அருவுருவே, அருளரசே, சரணம்! அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்! அதிகுணனே தருணம் - கிரணமொளிர் அருள் வடிவே சரணம் - சருவேசா!

4 / 5

திரி முதல் கிருபாசனனே, சரணம்

4. உலகிட மேவிய உனதா, சரணம் ஓர் கிருபாசன ஒளியே, சரணம்! ஒளி அருள்வாய், தருணம் - மனுவோர்க் உத்தமனே, சரணம் - சருவேசா!

5 / 5

திரி முதல் கிருபாசனனே, சரணம்

5. நித்திய தோத்திர நிமலா, சரணம்! நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்! நீதா, இது தருணம் - கிருபைக் கொரு ஆதாரா சரணம் - சருவேசா!

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen