• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்,

1. நம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
அனுகூலர் இவர், மனுவேலர் இவர்.

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நம தாயர் இவர்.

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

3. ஆதி நரர் செய்த தீதறவே,
அருளானந்தமாய், அடியார் சொந்தமாய்.

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, இடையோர் கூடவே.

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

5. மெய்யாகவே மே சியாவுமே,
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே.

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே.

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்
1 / 13

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்,

2 / 13

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

1. நம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
அனுகூலர் இவர், மனுவேலர் இவர்.

3 / 13

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

4 / 13

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நம தாயர் இவர்.

5 / 13

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

6 / 13

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

3. ஆதி நரர் செய்த தீதறவே,
அருளானந்தமாய், அடியார் சொந்தமாய்.

7 / 13

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

8 / 13

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, இடையோர் கூடவே.

9 / 13

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

10 / 13

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

5. மெய்யாகவே மே சியாவுமே,
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே.

11 / 13

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

12 / 13

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே.

13 / 13

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen