• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பெத்தலையில் பிறந்தவரை
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே - இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே

1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்(2) - இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்கலானார். (2)

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் (2) - இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார். (2)

3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக (2) - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே (2)

4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் (2) - இங்கு
ஆக்களுட சத்தத்துக்குள் அழுது பிறந்தார். (2)

5. இவ்வளவாய் அன்பு வைத்த எம்பெருமானை (2) - நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே. (2)

1 / 11

2 / 11

பெத்தலையில் பிறந்தவரை

1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்(2) - இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்கலானார். (2)

3 / 11

பெத்தலையில் பிறந்தவரை

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே - இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே

4 / 11

பெத்தலையில் பிறந்தவரை

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் (2) - இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார். (2)

5 / 11

பெத்தலையில் பிறந்தவரை

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே - இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே

6 / 11

பெத்தலையில் பிறந்தவரை

3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக (2) - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே (2)

7 / 11

பெத்தலையில் பிறந்தவரை

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே - இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே

8 / 11

பெத்தலையில் பிறந்தவரை

4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் (2) - இங்கு
ஆக்களுட சத்தத்துக்குள் அழுது பிறந்தார். (2)

9 / 11

பெத்தலையில் பிறந்தவரை

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே - இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே

10 / 11

பெத்தலையில் பிறந்தவரை

5. இவ்வளவாய் அன்பு வைத்த எம்பெருமானை (2) - நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே. (2)

11 / 11

பெத்தலையில் பிறந்தவரை

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே - இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen