• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆர் இவர் ஆராரோ
ஆர் இவர் ஆராரோ இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார்? (2)

1. பாருருவாகுமுன்னே இருந்த பரப் பொருள் தானிவரோ?
சீருடன் புவி, வான், அவை பொருள் யாவையுஞ் சிருஷ்டித்த மாவலரோ?(2)

2. மேசியா இவர்தானோ? நம்மை மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ? (2)

3. தித்திக்குந் தீங்கனியோ? நமது தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்ணொளியோ? (2)

4. பட்டத்துத் துரைமகனோ? நம்மைப் பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்தாயகனோ? (2)

5. ஜீவனின் அப்பமோதான்? தாகம் தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கலமானவர் இவர்தானோ? (2)

ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமே

1 / 7

2 / 7

3 / 7

ஆர் இவர் ஆராரோ

2. மேசியா இவர்தானோ? நம்மை மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ? (2)

4 / 7

ஆர் இவர் ஆராரோ

3. தித்திக்குந் தீங்கனியோ? நமது தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்ணொளியோ? (2)

5 / 7

ஆர் இவர் ஆராரோ

4. பட்டத்துத் துரைமகனோ? நம்மைப் பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்தாயகனோ? (2)

6 / 7

ஆர் இவர் ஆராரோ

5. ஜீவனின் அப்பமோதான்? தாகம் தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கலமானவர் இவர்தானோ? (2)

7 / 7

ஆர் இவர் ஆராரோ

ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார்? (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen