• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வரவேணும் எனதரசே
வரவேணும், எனதரசே மனுவேல், இஸ்ரேல் சிரசே (2) அருணோ தயம் ஒளிர் பிரகாசா, அசரீரி ஒரே சரு வேசா (2) வரவேணும், எனதரசே மனுவேல், இஸ்ரேல் சிரசே 1. வேதா, கருணா கரா, மெய்யான பரா பரா, ஆதார நிராதரா, அன்பான சகோதரா, தாதாவும் தாய் சகலமும் நீயே; நாதா உன் தாபரம் நல்குவாயே, (2) வரவேணும், எனதரசே மனுவேல், இஸ்ரேல் சிரசே 2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா, முடியா தருள் போசனா முதன் மா மறை வாசனா, இடையர் குடிலிடை மேவி எழுந்தாய், இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய், (2) வரவேணும், எனதரசே மனுவேல், இஸ்ரேல் சிரசே 3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே, கானாவின் அதீதனே, கலிலேய வுனோதனே, ஞானகரமே, நடு நிலை யோவா, நண்பா, உன்னத நன்மையின் மகா தேவா! (2) வரவேணும், எனதரசே மனுவேல், இஸ்ரேல் சிரசே (2)
1 / 9

வரவேணும் எனதரசே

வரவேணும், எனதரசே மனுவேல், இஸ்ரேல் சிரசே (2)

2 / 9

வரவேணும் எனதரசே

அருணோ தயம் ஒளிர் பிரகாசா, அசரீரி ஒரே சரு வேசா (2)

3 / 9

வரவேணும் எனதரசே

வரவேணும், எனதரசே மனுவேல், இஸ்ரேல் சிரசே

4 / 9

வரவேணும் எனதரசே

1. வேதா, கருணா கரா, மெய்யான பரா பரா, ஆதார நிராதரா, அன்பான சகோதரா, தாதாவும் தாய் சகலமும் நீயே; நாதா உன் தாபரம் நல்குவாயே, (2)

5 / 9

வரவேணும் எனதரசே

வரவேணும், எனதரசே மனுவேல், இஸ்ரேல் சிரசே

6 / 9

வரவேணும் எனதரசே

2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா, முடியா தருள் போசனா முதன் மா மறை வாசனா, இடையர் குடிலிடை மேவி எழுந்தாய், இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய், (2)

7 / 9

வரவேணும் எனதரசே

வரவேணும், எனதரசே மனுவேல், இஸ்ரேல் சிரசே

8 / 9

வரவேணும் எனதரசே

3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே, கானாவின் அதீதனே, கலிலேய வுனோதனே, ஞானகரமே, நடு நிலை யோவா, நண்பா, உன்னத நன்மையின் மகா தேவா! (2)

9 / 9

வரவேணும் எனதரசே

வரவேணும், எனதரசே மனுவேல், இஸ்ரேல் சிரசே (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen