• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம். (2)

பாரேறு நீதனுக்கு, பரம பொற் பாதனுக்கு (2)
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு, (2)

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம்.

1. ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம் (2)
நீதி பரன் பாலனுக்கு, நித்திய குணாளனுக்கு (2)
ஒதும் அனு கூலனுக்கு, உயர் மனுவேலனுக்கு. (2)

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம்.

2. மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு, ஞானனுக்கு மங்களம்; (2)
கானான் நல் நேயனுக்குக், கன்னிமரிசேயனுக்கு, (2)
கோனார் சகாயனுக்குக் கூறு பெத்த லேயனுக்கு. (2)

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம்.

3. பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கும் மங்களம்;
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்; (2)
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு, (2)
பக்தர் உபகாரனுக்குப், பரம குமாரனுக்கு. (2)

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம். (2)
1 / 9

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம். (2)

2 / 9

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

பாரேறு நீதனுக்கு, பரம பொற் பாதனுக்கு (2)
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு, (2)

3 / 9

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம்.

4 / 9

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

1. ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம் (2)
நீதி பரன் பாலனுக்கு, நித்திய குணாளனுக்கு (2)
ஒதும் அனு கூலனுக்கு, உயர் மனுவேலனுக்கு. (2)

5 / 9

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம்.

6 / 9

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

2. மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு, ஞானனுக்கு மங்களம்; (2)
கானான் நல் நேயனுக்குக், கன்னிமரிசேயனுக்கு, (2)
கோனார் சகாயனுக்குக் கூறு பெத்த லேயனுக்கு. (2)

7 / 9

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம்.

8 / 9

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

3. பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கும் மங்களம்;
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்; (2)
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு, (2)
பக்தர் உபகாரனுக்குப், பரம குமாரனுக்கு. (2)

9 / 9

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி
திரி யேக நாதனுக்கு சுபமங்களம். (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen