• myspiritualvoice2025@gmail.com

Header
shape
தோத்திரம் செய்வேனே
தோத்திரம் செய்வேனே, - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே. (3) பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த (2) பார்த்திபனை, யூதக் கோத்திரனை, என்றும். தோத்திரம் செய்வேனே, - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே. (3) 1. அன்னை மரி சுதனை, - புல்மீது அமிழ்துக் கழுதவனை, (3) முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை, (2) முன்னுரை நூற்படி, இந்நிலத் துற்றோனை. தோத்திரம் செய்வேனே, - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே. (3) 2. கந்தை பொதிந்தவனை, - வானோர்களும் வந்தடி பணிபவனை, (3) மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை, (2) வான பரன் என்னும் ஞான குணவானை. தோத்திரம் செய்வேனே, - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே. (3) 3. செம்பொன் னுருவானைத், - தேசிகர்கள் தேடும் குருவானை, (3) அம்பர மேவிய உம்பர் கணத்தோடு (2) அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி. தோத்திரம் செய்வேனே, - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே. (3)
1 / 9

தோத்திரம் செய்வேனே

தோத்திரம் செய்வேனே, - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே. (3)

2 / 9

தோத்திரம் செய்வேனே

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த (2) பார்த்திபனை, யூதக் கோத்திரனை, என்றும்.

3 / 9

தோத்திரம் செய்வேனே

தோத்திரம் செய்வேனே, - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே. (3)

4 / 9

தோத்திரம் செய்வேனே

1. அன்னை மரி சுதனை, - புல்மீது அமிழ்துக் கழுதவனை, (3) முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை, (2) முன்னுரை நூற்படி, இந்நிலத் துற்றோனை.

5 / 9

தோத்திரம் செய்வேனே

தோத்திரம் செய்வேனே, - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே. (3)

6 / 9

தோத்திரம் செய்வேனே

2. கந்தை பொதிந்தவனை, - வானோர்களும் வந்தடி பணிபவனை, (3) மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை, (2) வான பரன் என்னும் ஞான குணவானை.

7 / 9

தோத்திரம் செய்வேனே

தோத்திரம் செய்வேனே, - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே. (3)

8 / 9

தோத்திரம் செய்வேனே

3. செம்பொன் னுருவானைத், - தேசிகர்கள் தேடும் குருவானை, (3) அம்பர மேவிய உம்பர் கணத்தோடு (2) அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி.

9 / 9

தோத்திரம் செய்வேனே

தோத்திரம் செய்வேனே, - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே. (3)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen