• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவின் நாமமே திருநாமம்
இயேசுவின் நாமமே திருநாமம், - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும். (2) 1. காசினியில் அதனுக் கிணையில்லையே; விசுவாசித்த வர்களுக்குக் குறையில்லையே. (2) இயேசுவின் நாமமே திருநாமம், - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும். 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம்; அதை நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம். (2) இயேசுவின் நாமமே திருநாமம், - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும். 3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் இது சத்திய விதேய மனமொத்த நாமம். (2) இயேசுவின் நாமமே திருநாமம், - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும். 4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் கடி கண்டதிர்ந்து பயந்தோடு தேவநாமம். (2) இயேசுவின் நாமமே திருநாமம், - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும். 5. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி பெரும் பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி. (2) இயேசுவின் நாமமே திருநாமம், - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும்.
1 / 11

இயேசுவின் நாமமே திருநாமம்

இயேசுவின் நாமமே திருநாமம், - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும். (2)

2 / 11

இயேசுவின் நாமமே திருநாமம்

1. காசினியில் அதனுக் கிணையில்லையே; விசுவாசித்த வர்களுக்குக் குறையில்லையே. (2)

3 / 11

இயேசுவின் நாமமே திருநாமம்

இயேசுவின் நாமமே திருநாமம், - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும்.

4 / 11

இயேசுவின் நாமமே திருநாமம்

2. இத்தரையில் மெத்தவதி சயநாமம்; அதை நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம். (2)

5 / 11

இயேசுவின் நாமமே திருநாமம்

இயேசுவின் நாமமே திருநாமம், - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும்.

6 / 11

இயேசுவின் நாமமே திருநாமம்

3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் இது சத்திய விதேய மனமொத்த நாமம். (2)

7 / 11

இயேசுவின் நாமமே திருநாமம்

இயேசுவின் நாமமே திருநாமம், - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும்.

8 / 11

இயேசுவின் நாமமே திருநாமம்

4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் கடி கண்டதிர்ந்து பயந்தோடு தேவநாமம். (2)

9 / 11

இயேசுவின் நாமமே திருநாமம்

இயேசுவின் நாமமே திருநாமம், - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும்.

10 / 11

இயேசுவின் நாமமே திருநாமம்

5. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி பெரும் பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி. (2)

11 / 11

இயேசுவின் நாமமே திருநாமம்

இயேசுவின் நாமமே திருநாமம், - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen