• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சுப ஜெய மங்களமே
சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே. 1. தீர்க்க ருரைத்தனரே நின்று இயேசு உயிர்த்தனரே; ஜெகதீஸ் பரனார் சுதனார் கிறிஸ்து ஜெயமா யெழுந்தவர்க்கே. சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே. 2. தூதர் சங்க முழங்க வானம் ஜோதியினா லிலங்கத் துரிதாய்ப் பரனார் களிகூர்ந் திடவே தொனியா யெழுந்தவர்க்கே. சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே. 3. அங்கங் குளிர்ந்திடவே, - உல கெங்கும் மகிழ்ந்திடவே, அடியா ருடசா வுடகூ ரொடித்து அகில மெழுந்தவர்க்கே. சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே. 4. காலையில் எழுந்து நிதம் கர்த்தனையே நினைத்துக் கரமே குவித்துத் துதிபா டிடவே காலை யிலெழுந்தவர்க்கே சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே. 5. ஆனந்தம் பாடிடவும், பரன் அன்பைக் கொண்டாடிடவும், அசையா நிலையோ டெழுந்து தொழவே அருள் கூர்ந்திடு பவர்க்கே. சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே. 6. எக்காளமே தொனிக்க பக்தர் யாவருமே யெழும்ப இனிதாய் அரசா ளவுமேயுலகில் எழு மிம்மானு வேலர்க்கே. சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே.
1 / 13

சுப ஜெய மங்களமே

சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே.

2 / 13

சுப ஜெய மங்களமே

1. தீர்க்க ருரைத்தனரே நின்று இயேசு உயிர்த்தனரே; ஜெகதீஸ் பரனார் சுதனார் கிறிஸ்து ஜெயமா யெழுந்தவர்க்கே.

3 / 13

சுப ஜெய மங்களமே

சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே.

4 / 13

சுப ஜெய மங்களமே

2. தூதர் சங்க முழங்க வானம் ஜோதியினா லிலங்கத் துரிதாய்ப் பரனார் களிகூர்ந் திடவே தொனியா யெழுந்தவர்க்கே.

5 / 13

சுப ஜெய மங்களமே

சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே.

6 / 13

சுப ஜெய மங்களமே

3. அங்கங் குளிர்ந்திடவே, - உல கெங்கும் மகிழ்ந்திடவே, அடியா ருடசா வுடகூ ரொடித்து அகில மெழுந்தவர்க்கே.

7 / 13

சுப ஜெய மங்களமே

சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே.

8 / 13

சுப ஜெய மங்களமே

4. காலையில் எழுந்து நிதம் கர்த்தனையே நினைத்துக் கரமே குவித்துத் துதிபா டிடவே காலை யிலெழுந்தவர்க்கே

9 / 13

சுப ஜெய மங்களமே

சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே.

10 / 13

சுப ஜெய மங்களமே

5. ஆனந்தம் பாடிடவும், பரன் அன்பைக் கொண்டாடிடவும், அசையா நிலையோ டெழுந்து தொழவே அருள் கூர்ந்திடு பவர்க்கே.

11 / 13

சுப ஜெய மங்களமே

சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே.

12 / 13

சுப ஜெய மங்களமே

6. எக்காளமே தொனிக்க பக்தர் யாவருமே யெழும்ப இனிதாய் அரசா ளவுமேயுலகில் எழு மிம்மானு வேலர்க்கே.

13 / 13

சுப ஜெய மங்களமே

சுப ஜெய மங்களமே - நித்திய சுபஜெய மங்களமே, சுகமே தரவே புவிமீ துயிர்த்த சுதனேசு நாதருக்கே.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen