• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வேறு ஜென்மம் வேணும்
வேறு ஜென்மம் வேணும், – மனம் மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும். வேறு ஜென்மம் வேணும். 1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின் (2) தேறுதலான விண்பேறு பெற இங்கே; வேறு ஜென்மம் வேணும். 2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத் (2) தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு வேறு ஜென்மம் வேணும். 3. மானிடரின் அபிமானத்தினாலல்ல, (2) வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு வேறு ஜென்மம் வேணும். 4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி, (2) மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு வேறு ஜென்மம் வேணும். 5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே, (2) சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு வேறு ஜென்மம் வேணும். 6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும், (2) விண்ணினில் தூயராய்த் தண்ணளி கொள்ளவும்; – வேறு வேறு ஜென்மம் வேணும், – மனம் மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும். வேறு ஜென்மம் வேணும்.
1 / 13

வேறு ஜென்மம் வேணும்

வேறு ஜென்மம் வேணும், – மனம் மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும். வேறு ஜென்மம் வேணும்.

2 / 13

வேறு ஜென்மம் வேணும்

1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின் (2) தேறுதலான விண்பேறு பெற இங்கே;

3 / 13

வேறு ஜென்மம் வேணும்

வேறு ஜென்மம் வேணும்.

4 / 13

வேறு ஜென்மம் வேணும்

2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத் (2) தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு

5 / 13

வேறு ஜென்மம் வேணும்

வேறு ஜென்மம் வேணும்.

6 / 13

வேறு ஜென்மம் வேணும்

3. மானிடரின் அபிமானத்தினாலல்ல, (2) வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு

7 / 13

வேறு ஜென்மம் வேணும்

வேறு ஜென்மம் வேணும்.

8 / 13

வேறு ஜென்மம் வேணும்

4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி, (2) மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு

9 / 13

வேறு ஜென்மம் வேணும்

வேறு ஜென்மம் வேணும்.

10 / 13

வேறு ஜென்மம் வேணும்

5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே, (2) சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு

11 / 13

வேறு ஜென்மம் வேணும்

வேறு ஜென்மம் வேணும்.

12 / 13

வேறு ஜென்மம் வேணும்

6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும், (2) விண்ணினில் தூயராய்த் தண்ணளி கொள்ளவும்; – வேறு

13 / 13

வேறு ஜென்மம் வேணும்

வேறு ஜென்மம் வேணும், – மனம் மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும். வேறு ஜென்மம் வேணும்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen