• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நித்திய கன்மலை எனக்காய்
நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது,
நேயமாய் மறைந்துய்குவேன். (2)
(ஆகா ஆகா) நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது,
நேயமாய் மறைந்துய்குவேன்.

1. சுத்த உதிரமும் நீரும் வடிந்தது,
தூயன் விலாவினின்று; (2)
அதால் சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்
சுகமாக வாழ்வேனே. - ஆகா ஆகா

நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது,
நேயமாய் மறைந்துய்குவேன்.

2. என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு
ஈடு நான் செய்வதில்லை; (2)
தினம் சிந்துகினுங் கண்ணீர், ஏதேது செய்கினும்,
தீங்கு செய்வதில்லை. - ஆகா ஆகா

நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது,
நேயமாய் மறைந்துய்குவேன்.

3. கொண்டுவரக் கையிலொன்று மில்லை, உன்
குருசுடன்தான்; (2)
குருதி கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்,
கோவே, அல்லாது துய்ந்திடேன். - ஆகா ஆகா

நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது,
நேயமாய் மறைந்துய்குவேன்.

4. ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில்,
தெரியாவுலகிற் செல்கையில், (2)
ஒளி மேவு பத்ராசன மீதுனைக் காண்கையில்
விரைந்துனில் மறைந்துய்குவேன். - ஆகா ஆகா

நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது,
நேயமாய் மறைந்துய்குவேன்.
1 / 9

நித்திய கன்மலை எனக்காய்

நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது,
நேயமாய் மறைந்துய்குவேன். (2)
(ஆகா ஆகா) நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது,
நேயமாய் மறைந்துய்குவேன்.

2 / 9

நித்திய கன்மலை எனக்காய்

1. சுத்த உதிரமும் நீரும் வடிந்தது,
தூயன் விலாவினின்று; (2)
அதால் சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்
சுகமாக வாழ்வேனே. - ஆகா ஆகா

3 / 9

நித்திய கன்மலை எனக்காய்

நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது,
நேயமாய் மறைந்துய்குவேன்.

4 / 9

நித்திய கன்மலை எனக்காய்

2. என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு
ஈடு நான் செய்வதில்லை; (2)
தினம் சிந்துகினுங் கண்ணீர், ஏதேது செய்கினும்,
தீங்கு செய்வதில்லை. - ஆகா ஆகா

5 / 9

நித்திய கன்மலை எனக்காய்

நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது,
நேயமாய் மறைந்துய்குவேன்.

6 / 9

நித்திய கன்மலை எனக்காய்

3. கொண்டுவரக் கையிலொன்று மில்லை, உன்
குருசுடன்தான்; (2)
குருதி கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்,
கோவே, அல்லாது துய்ந்திடேன். - ஆகா ஆகா

7 / 9

நித்திய கன்மலை எனக்காய்

நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது,
நேயமாய் மறைந்துய்குவேன்.

8 / 9

நித்திய கன்மலை எனக்காய்

4. ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில்,
தெரியாவுலகிற் செல்கையில், (2)
ஒளி மேவு பத்ராசன மீதுனைக் காண்கையில்
விரைந்துனில் மறைந்துய்குவேன். - ஆகா ஆகா

9 / 9

நித்திய கன்மலை எனக்காய்

நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது,
நேயமாய் மறைந்துய்குவேன்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen