• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பாதம் ஒன்றே வேண்டும்
பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன் 1. நாதனே, துங்க மெய் - வேதனே, பொங்குநற் காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ் செய்ய. பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன் 2. சீறும் புயலினால் - வாரிதி பொங்கிடப் பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்த உன், பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன் 3. வீசும் கமழ் கொண்ட - வாசனைத் தைலத்தை ஆசையுடன் - மரி - பூசிப் பணிந்த - பொற், பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன் 4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும் நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த - நற், பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன் 5. நானிலத்தோர் உயர் - வான் நிலத் தேற - வல் ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த - உன் பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன் 6. பாதம் அடைந்தவர்க் - காதவராய் பிர சாதம் அருள் யேசு - நாதனே, என்றும் - உன், பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்
1 / 13

பாதம் ஒன்றே வேண்டும்

பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்

2 / 13

பாதம் ஒன்றே வேண்டும்

1. நாதனே, துங்க மெய் - வேதனே, பொங்குநற் காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ் செய்ய.

3 / 13

பாதம் ஒன்றே வேண்டும்

பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்

4 / 13

பாதம் ஒன்றே வேண்டும்

2. சீறும் புயலினால் - வாரிதி பொங்கிடப் பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்த உன்,

5 / 13

பாதம் ஒன்றே வேண்டும்

பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்

6 / 13

பாதம் ஒன்றே வேண்டும்

3. வீசும் கமழ் கொண்ட - வாசனைத் தைலத்தை ஆசையுடன் - மரி - பூசிப் பணிந்த - பொற்,

7 / 13

பாதம் ஒன்றே வேண்டும்

பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்

8 / 13

பாதம் ஒன்றே வேண்டும்

4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும் நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த - நற்,

9 / 13

பாதம் ஒன்றே வேண்டும்

பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்

10 / 13

பாதம் ஒன்றே வேண்டும்

5. நானிலத்தோர் உயர் - வான் நிலத் தேற - வல் ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த - உன்

11 / 13

பாதம் ஒன்றே வேண்டும்

பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்

12 / 13

பாதம் ஒன்றே வேண்டும்

6. பாதம் அடைந்தவர்க் - காதவராய் பிர சாதம் அருள் யேசு - நாதனே, என்றும் - உன்,

13 / 13

பாதம் ஒன்றே வேண்டும்

பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen