• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வாரா வினை வந்தாலும் சோராதே
வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே; வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே, (2) வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே; 1. சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும், (2) சோராதே, ஏசபரன் தஞ்சம் விடாதே; (2) வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே; 2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும் (2) உறுதிவிட்டயராதே நெறி தவறாதே; (2) வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே; 3. பெற்ற பிதாப்போல் உன் குற்றத் எண்ணாரே (2) பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. (2) வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே; 4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர் (2) தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. (2) வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே; 5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும், (2) மருள விழாதே நல் அருளை விடாதே. (2) வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே; 6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ? (2) வானவனை முற்றும் தான் அடைவாயே! (2) வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே; வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே, (2)
1 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே; வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே, (2)

2 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;

3 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

1. சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும், (2) சோராதே, ஏசபரன் தஞ்சம் விடாதே; (2)

4 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;

5 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும் (2) உறுதிவிட்டயராதே நெறி தவறாதே; (2)

6 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;

7 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

3. பெற்ற பிதாப்போல் உன் குற்றத் எண்ணாரே (2) பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. (2)

8 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;

9 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர் (2) தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. (2)

10 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;

11 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும், (2) மருள விழாதே நல் அருளை விடாதே. (2)

12 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே;

13 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ? (2) வானவனை முற்றும் தான் அடைவாயே! (2)

14 / 14

வாரா வினை வந்தாலும் சோராதே

வாரா வினை வந்தாலும் சோராதே, மனமே; வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே, (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen