6 / 11
புத்தியாய் நடந்து வாருங்கள்
2. ஆவியை அடக்காதிருங்கள்; மறை சொல்லுவதை
அசட்டை செய்யாமல் பாருங்கள்;
ஜீவனை அடையத் தேடுங்கள்; யேசுக் கிறிஸ்தின்
சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்;
மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம், வேண்டுதலோடு
தாவி, யேசுவைப் பிடித்துத், தளரா நடையோ டுன்னிப்,