• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உச்சித மோட்ச பட்டணம் போக
உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே; - அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு.

1. சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய், - எங்கள்
ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் இறை மனுவேல்.

உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே; - அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு.

2. அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர் - அங்கே
இன்பங்களுண்டு, யேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே.

உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே; - அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு.

3. கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம்; - அங்கே
கிளர் ஒளியுள்ள பட்டன ராசன்
கீதங்கள் நாம் அறைவோம்.

உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே; - அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு.
1 / 7

உச்சித மோட்ச பட்டணம் போக

உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே; - அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு.

2 / 7

உச்சித மோட்ச பட்டணம் போக

1. சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய், - எங்கள்
ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் இறை மனுவேல்.

3 / 7

உச்சித மோட்ச பட்டணம் போக

உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே; - அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு.

4 / 7

உச்சித மோட்ச பட்டணம் போக

2. அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர் - அங்கே
இன்பங்களுண்டு, யேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே.

5 / 7

உச்சித மோட்ச பட்டணம் போக

உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே; - அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு.

6 / 7

உச்சித மோட்ச பட்டணம் போக

3. கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம்; - அங்கே
கிளர் ஒளியுள்ள பட்டன ராசன்
கீதங்கள் நாம் அறைவோம்.

7 / 7

உச்சித மோட்ச பட்டணம் போக

உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே; - அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen