• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
தந்தானைத் துதிப்போமே
தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையோரே கவி – பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே.

விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளர்கரியதோர் நன்மை மிக மிகத் (2)
தந்தானைத் துதிப்போமே.

1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஒய்யாரத்துச் சீயோனே.
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும். (2)

தந்தானைத் துதிப்போமே.

2. கண்ணாரக் களித்தாயே, – நம்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து;
கண்ணாரக் களித்தாயே.
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாறிபோற் பெய்துமே. (2)

தந்தானைத் துதிப்போமே.

3. சுத்தாங்கத்து நற்சபையே, – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து நற்சபையே.
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம். (2)

தந்தானைத் துதிப்போமே.

4. தூரம் திரிந்த சீயோனே, – உனைத்
தூக்கியெடுத்தக் கரத்திலேந்தி
தூரம் திரிந்த சீயோனே.
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அந்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2)

தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையோரே கவி – பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே.
1 / 10

தந்தானைத் துதிப்போமே

தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையோரே கவி – பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே.

2 / 10

தந்தானைத் துதிப்போமே

விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளர்கரியதோர் நன்மை மிக மிகத் (2)
தந்தானைத் துதிப்போமே.

3 / 10

தந்தானைத் துதிப்போமே

1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஒய்யாரத்துச் சீயோனே.
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும். (2)

4 / 10

தந்தானைத் துதிப்போமே

தந்தானைத் துதிப்போமே.

5 / 10

தந்தானைத் துதிப்போமே

2. கண்ணாரக் களித்தாயே, – நம்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து;
கண்ணாரக் களித்தாயே.
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாறிபோற் பெய்துமே. (2)

6 / 10

தந்தானைத் துதிப்போமே

தந்தானைத் துதிப்போமே.

7 / 10

தந்தானைத் துதிப்போமே

3. சுத்தாங்கத்து நற்சபையே, – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து நற்சபையே.
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம். (2)

8 / 10

தந்தானைத் துதிப்போமே

தந்தானைத் துதிப்போமே.

9 / 10

தந்தானைத் துதிப்போமே

4. தூரம் திரிந்த சீயோனே, – உனைத்
தூக்கியெடுத்தக் கரத்திலேந்தி
தூரம் திரிந்த சீயோனே.
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அந்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2)

10 / 10

தந்தானைத் துதிப்போமே

தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையோரே கவி – பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen