• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா கர்த்தரின் பந்தியில் வா. (2) கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி. கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா கர்த்தரின் பந்தியில் வா. கர்த்தரின் பந்தியில் வா 1. ஜீவ அப்பம் அல்லோ? - கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ? பாவ மனங் கல்லோ? -உனக்காய் பகிரப்பட்ட தல்லோ? தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ தின்று அவருடன் என்றும் பிழைத்திட. கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா கர்த்தரின் பந்தியில் வா. கர்த்தரின் பந்தியில் வா 2. தேவ அன்பைப் பாரு; - கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு; பாவக் கேட்டைக் கூறு - ராப்போசன பந்திதனில் சேரு சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் தன்னில் மனம் வைத்து அந்நியன் ஆகாதே. கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா கர்த்தரின் பந்தியில் வா. கர்த்தரின் பந்தியில் வா 3. அன்பின் விருந்தாமே - கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே; துன்பம் துயர் போமே - இருதயம் சுத்த திடனாமே; இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா. கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா கர்த்தரின் பந்தியில் வா. கர்த்தரின் பந்தியில் வா
1 / 9

கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா கர்த்தரின் பந்தியில் வா. (2)

2 / 9

கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி.

3 / 9

கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா கர்த்தரின் பந்தியில் வா. கர்த்தரின் பந்தியில் வா

4 / 9

கர்த்தரின் பந்தியில் வா

1. ஜீவ அப்பம் அல்லோ? - கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ? பாவ மனங் கல்லோ? -உனக்காய் பகிரப்பட்ட தல்லோ? தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ தின்று அவருடன் என்றும் பிழைத்திட.

5 / 9

கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா கர்த்தரின் பந்தியில் வா. கர்த்தரின் பந்தியில் வா

6 / 9

கர்த்தரின் பந்தியில் வா

2. தேவ அன்பைப் பாரு; - கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு; பாவக் கேட்டைக் கூறு - ராப்போசன பந்திதனில் சேரு சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் தன்னில் மனம் வைத்து அந்நியன் ஆகாதே.

7 / 9

கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா கர்த்தரின் பந்தியில் வா. கர்த்தரின் பந்தியில் வா

8 / 9

கர்த்தரின் பந்தியில் வா

3. அன்பின் விருந்தாமே - கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே; துன்பம் துயர் போமே - இருதயம் சுத்த திடனாமே; இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா.

9 / 9

கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா கர்த்தரின் பந்தியில் வா. கர்த்தரின் பந்தியில் வா

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen