• myspiritualvoice2025@gmail.com

Header
shape
காலமே தேவனைத் தேடு
காலமே தேவனைத் தேடு; - ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு. (2) காலமே தேவனைத் தேடு. சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு; (2) சீரான நித்திய ஜீவனை நாடு. காலமே தேவனைத் தேடு. 1. மன்னுயிர்க்காய் மரித்தாரே, - மனு மைந்தனென நாமம் வைத்திருந்தாரே; உன் சிருஷ்டிகரை நீ உதயத்திலெண்ணு! உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு. காலமே தேவனைத் தேடு. 2. பாவச் சோதனைகளை வெல்லு; - கெட்ட பாருடல் பேயுடன் போருக்கு நில்லு, ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச் சிந்தனை செய்; மனுவேலனைப் பணிய. காலமே தேவனைத் தேடு. 3. சிறுவர்கள் என்னிடஞ் சேரத் - தடை செய்யா திருங்களென்றார் மனதார; பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்; பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும். காலமே தேவனைத் தேடு. 4. வேலையுனக்குக் கைகூட, - சத்ய வேதன் கிருபை வரத்தை மன்றாட, காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே, கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே. காலமே தேவனைத் தேடு; - ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு. காலமே தேவனைத் தேடு.
1 / 11

காலமே தேவனைத் தேடு

காலமே தேவனைத் தேடு; - ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு. (2) காலமே தேவனைத் தேடு.

2 / 11

காலமே தேவனைத் தேடு

சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு; (2) சீரான நித்திய ஜீவனை நாடு.

3 / 11

காலமே தேவனைத் தேடு

காலமே தேவனைத் தேடு.

4 / 11

காலமே தேவனைத் தேடு

1. மன்னுயிர்க்காய் மரித்தாரே, - மனு மைந்தனென நாமம் வைத்திருந்தாரே; உன் சிருஷ்டிகரை நீ உதயத்திலெண்ணு! உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு.

5 / 11

காலமே தேவனைத் தேடு

காலமே தேவனைத் தேடு.

6 / 11

காலமே தேவனைத் தேடு

2. பாவச் சோதனைகளை வெல்லு; - கெட்ட பாருடல் பேயுடன் போருக்கு நில்லு, ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச் சிந்தனை செய்; மனுவேலனைப் பணிய.

7 / 11

காலமே தேவனைத் தேடு

காலமே தேவனைத் தேடு.

8 / 11

காலமே தேவனைத் தேடு

3. சிறுவர்கள் என்னிடஞ் சேரத் - தடை செய்யா திருங்களென்றார் மனதார; பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்; பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்.

9 / 11

காலமே தேவனைத் தேடு

காலமே தேவனைத் தேடு.

10 / 11

காலமே தேவனைத் தேடு

4. வேலையுனக்குக் கைகூட, - சத்ய வேதன் கிருபை வரத்தை மன்றாட, காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே, கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே.

11 / 11

காலமே தேவனைத் தேடு

காலமே தேவனைத் தேடு; - ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு. காலமே தேவனைத் தேடு.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen