• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அன்பர் அன்பை யாரால் கூறலாம்
அன்பர் அன்பை யாரால் கூறலாம்? ஆ, ஆ, ஆச்சரியம்! ஆன்பாகவே இருக்கும் என் நேசர். அன்பின் உயரம், நீளம், அகலம், ஆழம் அளக்க யாரால் கூடும்? (2) அன்பரின் பேரன்பை இங்கு அழகாய் கூற யாரால் கூடும் அன்பர் அன்பை யாரால் கூறலாம்? ஆ, ஆ, ஆச்சரியம்! ஆன்பாகவே இருக்கும் என் நேசர். 1. எல்லா ஜலமும் மையானாலுமே - அன்பை எழுதிட எல்லா மரமும் பேனாவானாலுமே ஆகாயத்தை தாளாக்கி அதில் எல்லாம் எழுதினாலும் (2) அன்பின் அம்சம் எழுதி தீர்க்க அன்பர்கள் எங்கு தான் உண்டு அன்பர் அன்பை யாரால் கூறலாம்? ஆ, ஆ, ஆச்சரியம்! ஆன்பாகவே இருக்கும் என் நேசர். 2. மாந்தர் மேலே பாய்ந்த அன்பைதான் - ஆழ்ந்த தூதரும் பார்ப்பதில் பணிந்து குணிகிறார் பாவி மேலே பாய்ந்த அன்பு சாவின் கூரை ஒடித்து வென்றது (2) என்ன அன்பு என்ன நேசம் மன்ன ரேசின் மகத்துவ நேசம்! அன்பர் அன்பை யாரால் கூறலாம்? ஆ, ஆ, ஆச்சரியம்! ஆன்பாகவே இருக்கும் என் நேசர். 3. ஏழை என்னில் பாய்ந்த அன்புதான் - ஆ, ஏராளம் ஏழை என்னால் பகரக்கூடுமோ? அல்லும் பகலும் கூடிப்பாடி இங்கும் அங்கும் அன்பைக் கூறுவேன் (2) அன்பின் இன்பம் ருசித்து புசித்து அன்பை மட்டும் எங்கும் கூறுவேன். அன்பர் அன்பை யாரால் கூறலாம்? ஆ, ஆ, ஆச்சரியம்! ஆன்பாகவே இருக்கும் என் நேசர்.
1 / 9

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

அன்பர் அன்பை யாரால் கூறலாம்? ஆ, ஆ, ஆச்சரியம்! ஆன்பாகவே இருக்கும் என் நேசர்.

2 / 9

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

அன்பின் உயரம், நீளம், அகலம், ஆழம் அளக்க யாரால் கூடும்? (2) அன்பரின் பேரன்பை இங்கு அழகாய் கூற யாரால் கூடும்

3 / 9

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

அன்பர் அன்பை யாரால் கூறலாம்? ஆ, ஆ, ஆச்சரியம்! ஆன்பாகவே இருக்கும் என் நேசர்.

4 / 9

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

1. எல்லா ஜலமும் மையானாலுமே - அன்பை எழுதிட எல்லா மரமும் பேனாவானாலுமே ஆகாயத்தை தாளாக்கி அதில் எல்லாம் எழுதினாலும் (2) அன்பின் அம்சம் எழுதி தீர்க்க அன்பர்கள் எங்கு தான் உண்டு

5 / 9

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

அன்பர் அன்பை யாரால் கூறலாம்? ஆ, ஆ, ஆச்சரியம்! ஆன்பாகவே இருக்கும் என் நேசர்.

6 / 9

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

2. மாந்தர் மேலே பாய்ந்த அன்பைதான் - ஆழ்ந்த தூதரும் பார்ப்பதில் பணிந்து குணிகிறார் பாவி மேலே பாய்ந்த அன்பு சாவின் கூரை ஒடித்து வென்றது (2) என்ன அன்பு என்ன நேசம் மன்ன ரேசின் மகத்துவ நேசம்!

7 / 9

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

அன்பர் அன்பை யாரால் கூறலாம்? ஆ, ஆ, ஆச்சரியம்! ஆன்பாகவே இருக்கும் என் நேசர்.

8 / 9

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

3. ஏழை என்னில் பாய்ந்த அன்புதான் - ஆ, ஏராளம் ஏழை என்னால் பகரக்கூடுமோ? அல்லும் பகலும் கூடிப்பாடி இங்கும் அங்கும் அன்பைக் கூறுவேன் (2) அன்பின் இன்பம் ருசித்து புசித்து அன்பை மட்டும் எங்கும் கூறுவேன்.

9 / 9

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

அன்பர் அன்பை யாரால் கூறலாம்? ஆ, ஆ, ஆச்சரியம்! ஆன்பாகவே இருக்கும் என் நேசர்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen