• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை இராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன். 1. அற்புதமான அன்பே - என்னில் பொற்பரன் பாராட்டும் தூய அன்பே (2) என்றும் மாறா தேவ அன்பே என்னுள்ளம் தங்கும் அன்பே. (2) தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை இராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன். 2. ஜோதியாய் வந்த அன்பே - பூவில் ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே(2) தியாகமான தேவ அன்பே திவ்ய மதுர அன்பே.(2) தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை இராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன். 3. மாய உலக அன்பை - நம்பி மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே(2) என்னை வென்ற தேவ அன்பே என்னில் பொங்கும் பேரன்பே.(2) தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை இராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன். 4. ஆதரவான அன்பே - நித்தம் அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே(2) உன்னத மா தேவ அன்பே உள்ளம் கவரும் அன்பே.(2) தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை இராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன். 5. வாக்கு மாறாத அன்பே - திரு வார்த்தையுரைத் தென்னை தேற்றும் அன்பே(2) சர்வ வல்ல தேவ அன்பே சந்ததம் ஓங்கும் அன்பே.(2) தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை இராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்.
1 / 11

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை இராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்.

2 / 11

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

1. அற்புதமான அன்பே - என்னில் பொற்பரன் பாராட்டும் தூய அன்பே (2) என்றும் மாறா தேவ அன்பே என்னுள்ளம் தங்கும் அன்பே. (2)

3 / 11

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை இராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்.

4 / 11

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

2. ஜோதியாய் வந்த அன்பே - பூவில் ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே(2) தியாகமான தேவ அன்பே திவ்ய மதுர அன்பே.(2)

5 / 11

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை இராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்.

6 / 11

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

3. மாய உலக அன்பை - நம்பி மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே(2) என்னை வென்ற தேவ அன்பே என்னில் பொங்கும் பேரன்பே.(2)

7 / 11

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை இராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்.

8 / 11

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

4. ஆதரவான அன்பே - நித்தம் அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே(2) உன்னத மா தேவ அன்பே உள்ளம் கவரும் அன்பே.(2)

9 / 11

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை இராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்.

10 / 11

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

5. வாக்கு மாறாத அன்பே - திரு வார்த்தையுரைத் தென்னை தேற்றும் அன்பே(2) சர்வ வல்ல தேவ அன்பே சந்ததம் ஓங்கும் அன்பே.(2)

11 / 11

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை இராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen