• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2) 1. ஆதியும் நீரே அந்தமும் நீரே ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே. (2) எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2) 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே தாபரம் நீரே - என்தாரகம் நீரே (2) எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2) 3. வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே வாதையில் நீரே - என் பாதையில் நீரே. (2) எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2) 4. வானிலும் நீரே - பூவிலும் நீரே ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே. (2) எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2) 5. துன்ப நேரத்தில் - இன்பமே அவர் இன்னல் வேளையில் என் மாறிடா நேசர். (2) எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2) 6. ஞானமும் நீரே - கானமும் நீரே நியாயமும் நீரே - என் நாதமும் நீரே. (2) எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2) 7. ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே ஆசையும் நீரே - என் ஆனந்த்ம் நீரே. (2) எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2) 8. மீட்பரும் நீரே - என் மேய்பரும் நீரே மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே. (2) எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2) 9. தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே ராஜ ராஜனாம் - என் சர்வமும் நீரே. (2) எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2)
1 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2)

2 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

1. ஆதியும் நீரே அந்தமும் நீரே ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே. (2)

3 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2)

4 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே தாபரம் நீரே - என்தாரகம் நீரே (2)

5 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2)

6 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

3. வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே வாதையில் நீரே - என் பாதையில் நீரே. (2)

7 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2)

8 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

4. வானிலும் நீரே - பூவிலும் நீரே ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே. (2)

9 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2)

10 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

5. துன்ப நேரத்தில் - இன்பமே அவர் இன்னல் வேளையில் என் மாறிடா நேசர். (2)

11 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2)

12 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

6. ஞானமும் நீரே - கானமும் நீரே நியாயமும் நீரே - என் நாதமும் நீரே. (2)

13 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2)

14 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

7. ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே ஆசையும் நீரே - என் ஆனந்த்ம் நீரே. (2)

15 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2)

16 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

8. மீட்பரும் நீரே - என் மேய்பரும் நீரே மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே. (2)

17 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2)

18 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

9. தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே ராஜ ராஜனாம் - என் சர்வமும் நீரே. (2)

19 / 19

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன். (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen