• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவைபோல் அழகுள்ளோர்
1. இயேசுவைபோல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை (2) பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - வெறும் 2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உம்தனுக்கீந்தேன். (2) பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - வெறும் 3. எருசலேம் குமாரிகள் எந்தனை வளைந்தோராய் உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றால். (2) பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - வெறும் 4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனைக் கவர்ச்சித்தால் பாவச் சோதனைகளெல்லாம் என்னைச் சோதித்தால். (2) பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - வெறும் 5. நீர்மேல்காணும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என்மேல் வந்து வேகமாக மோதியடித்தால். (2) பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - வெறும் 6. தினந்தோறும் உம்மேலுள்ள அன்பு என்னில் பொங்குதே நேசரே வேகம் வந்து என்னைச் சேருமே. (2) பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - வெறும்
1 / 12

இயேசுவைபோல் அழகுள்ளோர்

1. இயேசுவைபோல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை (2)

2 / 12

இயேசுவைபோல் அழகுள்ளோர்

பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - வெறும்

3 / 12

இயேசுவைபோல் அழகுள்ளோர்

2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உம்தனுக்கீந்தேன். (2)

4 / 12

இயேசுவைபோல் அழகுள்ளோர்

பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - வெறும்

5 / 12

இயேசுவைபோல் அழகுள்ளோர்

3. எருசலேம் குமாரிகள் எந்தனை வளைந்தோராய் உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றால். (2)

6 / 12

இயேசுவைபோல் அழகுள்ளோர்

பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - வெறும்

7 / 12

இயேசுவைபோல் அழகுள்ளோர்

4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனைக் கவர்ச்சித்தால் பாவச் சோதனைகளெல்லாம் என்னைச் சோதித்தால். (2)

8 / 12

இயேசுவைபோல் அழகுள்ளோர்

பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - வெறும்

9 / 12

இயேசுவைபோல் அழகுள்ளோர்

5. நீர்மேல்காணும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என்மேல் வந்து வேகமாக மோதியடித்தால். (2)

10 / 12

இயேசுவைபோல் அழகுள்ளோர்

பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - வெறும்

11 / 12

இயேசுவைபோல் அழகுள்ளோர்

6. தினந்தோறும் உம்மேலுள்ள அன்பு என்னில் பொங்குதே நேசரே வேகம் வந்து என்னைச் சேருமே. (2)

12 / 12

இயேசுவைபோல் அழகுள்ளோர்

பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் - வெறும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen