• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
குதுகலம் நிறைந்த நன்னாள்
குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பம் இல்லை இனி என்றுமே ஆனந்தம். (2) 1. தள கர்த்தனாம் இயேசு நின்று, நித்தம் செய்திடுவார் நன்று (2) அவர் ஆவியினால் புதுபெலன் அடைந்து ஜெயகீதங்கள் பாடிடுவோம். (2) குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பம் இல்லை இனி என்றுமே ஆனந்தம். (2) 2. புவி மீதினில் சரீர மீட்பு, என்று காண்போம் என ஏங்கும் (2) மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் மணவாட்டியைச் சேர்த்திடவே. (2) குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பம் இல்லை இனி என்றுமே ஆனந்தம். (2) 3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக, அவர் வருகையை எதிர்நோக்கி (2) நவ எருசலேமாய் தூய அலங்காரமாய், நம் ஆயத்தமாகிடுவோம். (2) குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பம் இல்லை இனி என்றுமே ஆனந்தம். (2) 4. ஜீவ ஒளி வீசும் கற்களாக சீயோன் நகர்தனிலே சேர்க்க (2) அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார் அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம். (2) குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பம் இல்லை இனி என்றுமே ஆனந்தம். (2) 5. தேவ தூதர்கள் கானமுடன் ஆரவார தொனி கேட்கும் (2) அவர் கிருபையினால் மறுரூபமாக நம்மை இனிதுடன் சேர்த்திடுவார். (2) குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பம் இல்லை இனி என்றுமே ஆனந்தம். (2)
1 / 11

குதுகலம் நிறைந்த நன்னாள்

குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பம் இல்லை இனி என்றுமே ஆனந்தம். (2)

2 / 11

குதுகலம் நிறைந்த நன்னாள்

1. தள கர்த்தனாம் இயேசு நின்று, நித்தம் செய்திடுவார் நன்று (2) அவர் ஆவியினால் புதுபெலன் அடைந்து ஜெயகீதங்கள் பாடிடுவோம். (2)

3 / 11

குதுகலம் நிறைந்த நன்னாள்

குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பம் இல்லை இனி என்றுமே ஆனந்தம். (2)

4 / 11

குதுகலம் நிறைந்த நன்னாள்

2. புவி மீதினில் சரீர மீட்பு, என்று காண்போம் என ஏங்கும் (2) மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் மணவாட்டியைச் சேர்த்திடவே. (2)

5 / 11

குதுகலம் நிறைந்த நன்னாள்

குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பம் இல்லை இனி என்றுமே ஆனந்தம். (2)

6 / 11

குதுகலம் நிறைந்த நன்னாள்

3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக, அவர் வருகையை எதிர்நோக்கி (2) நவ எருசலேமாய் தூய அலங்காரமாய், நம் ஆயத்தமாகிடுவோம். (2)

7 / 11

குதுகலம் நிறைந்த நன்னாள்

குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பம் இல்லை இனி என்றுமே ஆனந்தம். (2)

8 / 11

குதுகலம் நிறைந்த நன்னாள்

4. ஜீவ ஒளி வீசும் கற்களாக சீயோன் நகர்தனிலே சேர்க்க (2) அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார் அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம். (2)

9 / 11

குதுகலம் நிறைந்த நன்னாள்

குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பம் இல்லை இனி என்றுமே ஆனந்தம். (2)

10 / 11

குதுகலம் நிறைந்த நன்னாள்

5. தேவ தூதர்கள் கானமுடன் ஆரவார தொனி கேட்கும் (2) அவர் கிருபையினால் மறுரூபமாக நம்மை இனிதுடன் சேர்த்திடுவார். (2)

11 / 11

குதுகலம் நிறைந்த நன்னாள்

குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பம் இல்லை இனி என்றுமே ஆனந்தம். (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen