• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை. (2) 1. வாழ் நாளையெல்லாம் வீண்நாளாய் வருத்தத்தோடே கழிப்பது ஏன்? வந்தவர் பாதம் சரணடைந்தால் வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார். வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை. 2. கட்டின வீடும், நிலம், பொருளும் கண்டிடும் உற்றார் உறவினரும் கூடுவிட்டு உன் ஆவி போனால் கூட உன்னோடு வருவதில்லை. வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை. 3. அழகும் மாயை நிலைத்திடாதே அதை நம்பாதே மயக்கிடுமே மரணம் ஓர் நாள் சந்திக்குமே மறவாதே உன் ஆண்டவரை. வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை. 4. வானத்தின் கீழே, பூமி மேலே வானவர் இயேசு நாமம் அல்லால் இரட்சிப்படைய வழியில்லையே இரட்சகர் இயேசு வழி அவரே. வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை. 5. தீராத பாவம், வியாதியையும் மாறாத உந்தன் பெலவீனமும் கோரக் குருசில் சுமந்து தீர்த்தார் காயங்களால் நீ குணமடைய. வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை. 6. சத்திய வாக்கை நம்பியே வா நித்திய ஜீவன் உனக்களிப்பார் உன் பெயரை ஜீவ புஸ்தகத்தில் உண்மையாய் இன்று எழுதிடுவார். வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை.
1 / 13

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை. (2)

2 / 13

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

1. வாழ் நாளையெல்லாம் வீண்நாளாய் வருத்தத்தோடே கழிப்பது ஏன்? வந்தவர் பாதம் சரணடைந்தால் வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார்.

3 / 13

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை.

4 / 13

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

2. கட்டின வீடும், நிலம், பொருளும் கண்டிடும் உற்றார் உறவினரும் கூடுவிட்டு உன் ஆவி போனால் கூட உன்னோடு வருவதில்லை.

5 / 13

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை.

6 / 13

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

3. அழகும் மாயை நிலைத்திடாதே அதை நம்பாதே மயக்கிடுமே மரணம் ஓர் நாள் சந்திக்குமே மறவாதே உன் ஆண்டவரை.

7 / 13

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை.

8 / 13

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

4. வானத்தின் கீழே, பூமி மேலே வானவர் இயேசு நாமம் அல்லால் இரட்சிப்படைய வழியில்லையே இரட்சகர் இயேசு வழி அவரே.

9 / 13

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை.

10 / 13

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

5. தீராத பாவம், வியாதியையும் மாறாத உந்தன் பெலவீனமும் கோரக் குருசில் சுமந்து தீர்த்தார் காயங்களால் நீ குணமடைய.

11 / 13

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை.

12 / 13

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

6. சத்திய வாக்கை நம்பியே வா நித்திய ஜீவன் உனக்களிப்பார் உன் பெயரை ஜீவ புஸ்தகத்தில் உண்மையாய் இன்று எழுதிடுவார்.

13 / 13

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen