• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என் மீட்பர் சென்ற பாதையில்
1. என் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா? கொல்கதா மலை வாதையின் பங்கைப் பெறுவாயா? சிலுவையை நான் விடேன் (5) சிலுவை...சிலுவையை நான் விடேன். 2. ஊரார் இனத்தார் மத்தியில், துன்பம் சகிப்பாயா? மூர்க்கர் கோபிகள் நடுவில், திடனாய் நிற்பாயா? சிலுவையை நான் விடேன் (5) சிலுவை...சிலுவையை நான் விடேன். 3. தாகத்தாலும் பசியாலும் தோய்ந்தாலும் நிற்பாயா? அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா? சிலுவையை நான் விடேன் (5) சிலுவை...சிலுவையை நான் விடேன். 4. பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம் செய்வாயா? கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா? சிலுவையை நான் விடேன் (5) சிலுவை...சிலுவையை நான் விடேன். 5. லோகத்தார் மாண்டு போகிறார்! மெய் வீரர், இல்லாமல் பார்! மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கி சிலுவையில்! சிலுவையை நான் விடேன் (5) சிலுவை...சிலுவையை நான் விடேன்.
1 / 10

என் மீட்பர் சென்ற பாதையில்

1. என் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா? கொல்கதா மலை வாதையின் பங்கைப் பெறுவாயா?

2 / 10

என் மீட்பர் சென்ற பாதையில்

சிலுவையை நான் விடேன் (5) சிலுவை...சிலுவையை நான் விடேன்.

3 / 10

என் மீட்பர் சென்ற பாதையில்

2. ஊரார் இனத்தார் மத்தியில், துன்பம் சகிப்பாயா? மூர்க்கர் கோபிகள் நடுவில், திடனாய் நிற்பாயா?

4 / 10

என் மீட்பர் சென்ற பாதையில்

சிலுவையை நான் விடேன் (5) சிலுவை...சிலுவையை நான் விடேன்.

5 / 10

என் மீட்பர் சென்ற பாதையில்

3. தாகத்தாலும் பசியாலும் தோய்ந்தாலும் நிற்பாயா? அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா?

6 / 10

என் மீட்பர் சென்ற பாதையில்

சிலுவையை நான் விடேன் (5) சிலுவை...சிலுவையை நான் விடேன்.

7 / 10

என் மீட்பர் சென்ற பாதையில்

4. பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம் செய்வாயா? கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா?

8 / 10

என் மீட்பர் சென்ற பாதையில்

சிலுவையை நான் விடேன் (5) சிலுவை...சிலுவையை நான் விடேன்.

9 / 10

என் மீட்பர் சென்ற பாதையில்

5. லோகத்தார் மாண்டு போகிறார்! மெய் வீரர், இல்லாமல் பார்! மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கி சிலுவையில்!

10 / 10

என் மீட்பர் சென்ற பாதையில்

சிலுவையை நான் விடேன் (5) சிலுவை...சிலுவையை நான் விடேன்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen